
மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு
மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு
பெண்களை அழகாக காட்டுவது புடவை. அந்த புடவைக்கு அடுத்த படியாக தாவணி, இந்த தாவணிக்கு அடுத்தபடியாக மிடி டிரஸ் எனலாம். அந்த மிடி (MIDI) அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்கள் கூட மிடியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதேநேரம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக் கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் மீடியம் மிடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த மீடியம் மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
=> மலர்
#மிடி, #மிடி_டிரஸ், #புடவை, #தாவணி, #பெண், #முழங்கால், #ஆடை, #உடை, வி#தை2விருட்சம், #MIDI, #MIDI_Dress, #Saree, #Half_Saree, #Knee, #Dress, #Cloth, #Clath, #vi