
விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்
விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்
விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்… என்ற வாசகம் நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய உண்மையான வாசகமே! ஆம் நமக்கென்று ஒரு பாரம்பரியமும் பழக்கமும் உண்டு ஆனால் இன்று அதை தொலைத்து விட்டோம். ஆனால் நாம் தொலைத்ததை இன்று அயல்நாட்டவர்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் வசம் வைத்துக் கொண்டு அவர்கள் அறிவாளிகளாக காட்சி அளிக்கின்றனர்.
1)இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.
நாமும் மாறினோம். இன்று அதையே BARBECUE என்று BC, KFC, MACDONALD இல் விக்கிறான்.
2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம். பற்பசையை அறிமுகப் படுத்தினான்.
இப்போது உங்கள் TOOTHPASTE இல் SALT + CHARCOAL இருக்கா ? *என்று கேட்கிறான்.
3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம். உலோகப் பாத்திர