பொறுப்பும் வெறுப்பும் – (தற்போதைய சூழ்நிலையை அப்படியே தோலுரித்துக்காட்டும் தலையங்கம்)
மார்ச் 2013 (இந்த) மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
நாடாளுமன்றம் என்பது தேச மக்களின் இதயத் துடிப்பு, ஆட்சியின் நாடிப்பிடிப்பு, தேசத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக் கணிப்பு. இந்த நோக்கங்கள் அனைத்தும் இப்போது அடியோடு தொலைந்து போய் விட்டன•
ஒத்தி வைப்பதற்காகவே கூட்டப்படு ம் நாடாளுமன்றம் உலகிலேயே இந்திய நாடாளுமன்றம்தான். கடந்த இரண்டா ண்டுகளில் நடைபெற்ற அத்த னை நாடாளுமன்றக் கூட்ட த்தொடர்களும் கூச்சல், கலாட்டா, கைகலப்பு என்று யுத்தக் களமாகவே மாறியது ஜன நாயகத்தின் அவலமில்லையா?
கூத்தடிக்கத்தான் கூட்டத் தொடர் என்றால், (more…)