Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Miracle

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா

1600 ஆண்டுகளாக சிவாலயத்தில் நிகழும் அதிசய ஆச்சரிய நிகழ்வு – நேரடி காட்சி – வீடியோ

1600 ஆண்டுகளாக சிவாலயத்தில் நிகழும் அதிசய ஆச்சரிய நிகழ்வு - நேரடி காட்சி - வீடியோ 1600 ஆண்டுகளாக சிவாலயத்தில் நிகழும் அதிசய ஆச்சரிய நிகழ்வு - நேரடி காட்சி - வீடியோ (Miracle happening from past 1600 years! (all Info, Proof & Geg location included in video) இந்து மதத்தில் ஒருபிரிவான சைவர்களின் கடவுளாக போற்றப்பட்டு வருபவர் எம்பெருமான் சிவபெருமான். சிவபெருமான் ப‌ல (more…)

திருப்பதியில் நிகழ்ந்த ஓர் அதிசய, அற்புத‌ நிகழ்வு!-நேரடி காட்சி – வீடியோ

திருப்பதியில் நிகழ்ந்த ஓர் அதிசய, அற்புத‌ நிகழ்வு!-நேரடி காட்சி - வீடியோ திருப்பதியில் நிகழ்ந்த ஓர் அதிசய, அற்புத‌ நிகழ்வு!-நேரடி காட்சி - வீடியோ திருப்ப‍தி சென்று வந்தால் ஒரு திருப்ப‍ம் நேரும் என்ற ஆன்றோர்கள் சொல்வார்கள். அத்த‍கைய (more…)

விநோதமான, அதிசயமான, ஆச்சரியமான, அபூர்வமான மரம் – நேரடி காட்சி – வீடியோ

விநோதமான, அதிசயமான, ஆச்சரியமான, அபூர்வமான மரம் - நேரடி காட்சி - வீடியோ விநோதமான, அதிசயமான, ஆச்சரியமான, அபூர்வ மான மரம் ஒன்றை நீங்கள் பார்த்த‍துண்டா? அல்ல‍து (more…)

தானாகவே சுற்றும் அதிசய புல் – ஆச்சரியமான‌ நேரடி காட்சி – வீடியோ

தானாகவே சுற்றும் அதிசய புல் - ஆச்சரியமான‌ நேரடி காட்சி - வீடியோ சித்தர் பிரபஞ்சம் இணைய தளம் மூலமாக சித்தர் கலைகள் பற்றிய அரிய இரகசியங்களை அனுபவப்பூர்வமான ஆதாரங்களுடன் விள க்கமளித்து வருகின்றது. தற்போது நாம் காணப்போவது (more…)

அதிசயம் ஆனால் உண்மை! – கேரட்-ன் வித்தியாசமான வடிவங்களில் விநாயகப் பெருமான் – வீடியோ (5)

அதிசயம்  ஆனால் உண்மை! - கேரட்-ன் வித்தியாசமான வடிவங்க ளில் விநாயகப் பெருமான் அவதரித்திருப்ப‍தை (more…)

விபத்துக்குள்ளாகும் ஹெலிகொப்டர் – வீடியோ

ஹெலிகாப்டர் விபத்துக்குள் ளாகும் காட்சிகள் ரிவியில் நேர டியாக ஒளிபரப்புச் செய்யப்பட் டுள்ளன. நியூசிலாந்தில் உள்ள ஓக்லா ண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலி கொப்டர் ஒன்று எதிர்பாராதவி தமாக விபத்துக்குள்ளாகியுள்ள து. தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின் சாரக் கேபிள்களில் அதன் (more…)

அதிசய நீரூற்று மனிதர் – வீடியோ

இவ் உலகில் எத்தனையோ விதமான அதிசய மனிதர்கள் இருக் கின்றார்கள். அதில் இன் றும் ஓர் வித்தியாசமான வியக்க வைக்கும் ஓர் அதிசய மனிதர் . இன்று அதீத வளர்ச்சி அடைந்து வரும் உல கில் நீர் ஓர் தட்டுப்பாடான விடயமா க மாறி வருகின்றது. ஆறு கள், குளங்கள், ஏரிகள் வற்றி வருகின்றன. ஆனால் என்ன ஒரு வித்தை ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த ஒர் இளைஞனின் உடலில் நீர் அருவியாக கொட்டுகின்றது. தனது உட லில் உள்ள நீரை வாய் மூலம் எடுத்து, அன்றாட தேவை களை பூர் த்தி செய்கின்றார். அதாவது தாகம் தீர்க்க அருந்துகின்றார், முகம் கழுவுகின்றார். கேட்வே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா…? நீரூ ற்று மனிதனை நீங்களும் பாருங்கள் … (more…)
This is default text for notification bar
This is default text for notification bar