Thursday, July 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mistake

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க• அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம். அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation) அவன் தோல்வி அ

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! – எளியதொரு வழிகாட்டி

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! - எளியதொரு வழிகாட்டி உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! - எளியதொரு வழிகாட்டி இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட் டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது (more…)

எர்ரர் செய்தி எக்ஸ்பியில் கிடைக்காமல் இருக்க

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் அனைவருமே ஏதா வது எர்ரர் செய்தியினை, நாள்தோ றும் சந்தி த்திருப்பார்கள். விண்டோ ஸ் இயக்கத் தில் எங்கு பிரச்னை உள் ளது என்று இந்த செய்திகள் நம க்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்த வர்கள் அதனைப் படித்து புரிந்து அதற் கேற்ற வகையில் ஏதே னும் செயல் பாடுகளை மேற்கொள்கி றார்க ள். பலர் இங்கே எர்ரர் இரு க்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினை க்கி றார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்தி கள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம். 1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் (more…)