Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: MLA

அதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு

அதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பி.எஸ். அறிவிப்பு - முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு அதிமுக அமைச்ச‍ர் இராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை, க‌டந்த ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் பற்றி எறியத் தொடங்கியது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக செவ்வாய்க் கிழமை தனித்தனியே தொடர்ந்து நள்ளிரவு 3 மணிவரை ஆலோசனையில் தீவிரமாக‌ ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழி

கருணாஸ் எம்.எல்.ஏ. வுக்கு திடீர் நெஞ்சுவலி – கைது செய்ய சென்ற‌ போலீஸார் ஏமாற்ற‍ம்

கருணாஸ் எம்.எல்.ஏ. வுக்கு திடீர் நெஞ்சுவலி - கைது செய்ய சென்ற‌ போலீஸார் ஏமாற்ற‍ம் கருணாஸ் எம்.எல்.ஏ. வுக்கு திடீர் நெஞ்சுவலி - கைது செய்ய சென்ற‌ போலீஸார் ஏமாற்ற‍ம் கருணாஸ் MLA ( #Karunas ) திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் (more…)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் டிடிவி தினகரன் ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு (more…)
டிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற‍ கழகம் – கொடி அறிமுகம்

டிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற‍ கழகம் – கொடி அறிமுகம்

டிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற‍ கழகம் - கொடி அறிமுகம் டிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா முன்னேற்ற‍ கழகம் - கொடி அறிமுகம் அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக்கூறி (more…)

விஜயகாந்தை “அடித்த” தே.மு.தி.க‌. எம்.எல்.ஏ. – வீடியோ

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்றுகாலை வந்தார். அப்போது (more…)

ஓட்டலுக்குள் புகுந்த கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்

ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல்: கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் அசாம் மாநிலம் போர்கோலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. ரூபிநாத் (33). இவர் முதல் கணவர் ராஜேஷ் சிங்கை விவா கரத்து செய்யாமல் தன் னை விட வயது குறைந்த ஜாகீர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். முதல் கணவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வது கணவர் மூலம் கர்ப்பம் ஆனார். ஜாகீரை திருமணம் செய் வதற்காக ரூபி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனால் சர்ச்சை உருவானது.   நேற்று முன்தினம் ரூபிநாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து இருவரையும் தாக்கியது. பின்னர் (more…)

எம்.எல்.ஏவுடன் சமூக சேவகி கள்ளத்தொடர்பு – பரபரப்பு ஆபாச வீடியோ

பாரதிய ஜனதா எம்.எல்.ஏவுடன் சமூக சேவகி கள்ளத்தொடர்பு. ஆபாச வீடியோ சிக்கியதால் பரபரப்பு. மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந் தவர் ஷீலா மசூத் சமூக சேவகி. இவருக்கும் அம்மாநில பா.ஜனதா துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான திருவ் நாராயண்சிங் என்ப வருக்கும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. இதேபோல் திருவ் நாராயண்சிங்குட ன் போபாலைச் சேர்ந்த உள் அலங்கார நிபு ணர் ஷாகிதா பர்வேஷ் என்பவரும் (more…)

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம்..!

கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200 ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், (more…)

தலைவர்கள் சுற்றுப்பயணம்: வேட்பாளர்கள் தீவிர ஓட்டுவேட்டை : தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது;

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவ ர்கள் உள்பட பெரும் பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். நாளை யுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.   காங் கிரஸ் கட்சியின் 3 தொகு திகள் தவிர அனைத்து கட்சிக ளுக்கும் வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டு விட் டனர். வேட்பாள ர்கள் அனைவரும் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு வருகி றார்கள். தலைவர்களும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் தொடங்கிவிட் டார்கள். தொண்டர்கள் வீடு வீடாக சென்று (more…)

தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட் டணிகளை உறுதி. வேட் பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும். தேர்தல் நடைபெறுவதற்கு இன் னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல், பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட பணி களில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு  . தேர்தலை அமைதியான முறையில் (more…)

கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு: பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு செல்லும்:

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிராக செயல்பட்ட 11 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்ட வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 11 பேரின் பதவி நீக்கம் செல்லும் என்று 3-வது நீதிபதி சபாஹித் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ந‌வம்பர் 8 ஆம் தேதி தமிழக சட்ட‍சபை குளிர்கால கூட்டத்தொடர். அவசர சட்ட‍ங்களுக்கான மசோதா தாக்க‍ல்

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது. தமிழில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்ட மசோதா உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களுக்காக துணை மதிப்பீடும் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 19ம் தேதி துவங்கி, மே மாதம் 14ம் தேதி வரை நடந்தது. அதன்பின், சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மரபுப்படி, சட்டசபை கூட்டம் முடிந்த தேதியில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் கூட வேண்டும் என்பதால், நவம்பர் 10 தேதிக்குப்பின், சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நவம்பர் 8ம் தேதியே புதிய சட்டசபையில் சட்டச
This is default text for notification bar
This is default text for notification bar