செல்போன் ஆபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்க . . .
இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கை விடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறா ன செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகி ன்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப் ஷன் ரேட் SAR (Specific Ab sorption Rate) என்று ஒரு அளவைக் கூறு கின்றனர்.
மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெ க்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறி ஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியா கிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனு க்கும் ஒருSAR ரேட் உண் டு. இந்த (more…)