"நானும் எனது இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வேன்" – நடிகர் மோகன்லால்
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடிகர் மோகன்லா லின் தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து கவனித்து வரும் நடி கர் மோகன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிக ளையும் சந்தித்து பேசினார். அப்போது கொச்சியை அடுத்துள்ள குற்றியரையை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண் ணுக்கு (more…)