Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Monkey

ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்

ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்

ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது - அதிர்ச்சி தரும் ஆன்மீகம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் இந்தியாவில் அனைத்து கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.இந்த பதிவில் பெண்கள் திருமணமாகாத பெண்கள் அனுமனை வழிபடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.அனுமன்: ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயுபுத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வழிபடப்படுகிறார். சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக் கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.ஏன் அனுமதிக்கப் படவில்லை? புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் ச

ஆயுட்காலம் – சிறுகதை

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்க லாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய் தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப்பார்த்து உங்கள் ஒவ் வொருவருக்கும் முப்பது ஆண் டு ஆயுள்தருகிறேன். இந்த வாழ் நாள்போதும் என்பவர்கள் இங் கிருந்து சென்றுவிடலாம் குறை உடையவர்கள் இங்கேயே இரு ங்கள். தீர (more…)

புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு

கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டு பிடிக்க ப்பட்டுள்ளது. அந்நாட்டில் ‘லெசூலா’ என அழைக்கப்படும் இக்குரங் கினத்தின் விஞ்ஞான ரீதி யான பெயர் ‘சேர்கோபிதக ஸ் லொமாமியன்சிஸ்’ (cer-copithecus lomamiensis) என்பதாகும்.இவ்இனத்தைச் சேர்ந்த குர ங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்க ளின் கண்ணில் பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து கொ ங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரப ணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கி னமானது, விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை (more…)

துப்பாக்கியினை லோட் பண்ணி சுடும் குரங்கு – தலைதெரிக்க ஓடும் படை – வீடியோ

ஆபிரிக்க படைப்பிரிவு ஒன்று காட்டில் தங்கியிருந்த போது எடுக் கப்பட்ட வீடியோவே இது. விளையாட்டிற்கு குரங்கின் கையில் துப்பாக் கியினைக் கொடு க்கின்றனர். குரங்கோ துப் பாக்கியினை லோட் பண்ணி சுட படையினர் தலை vதெரிக்க ஓடும் காட்சியை (more…)

ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் அசாதாரண மனிதன் – வீடியோ

பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகி றார். இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள் ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கி றார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு விளையாடும் காட்சி – வீடியோ

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு கொண்ட நட்பினால் மிகவும் குறும்புத்தனமாக விளையாடும் காட்சி. அவர்களின் விளையாட்டை நீங்களும் பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கராத்தே கற்றுக்கொள்ளும் மனிதக்குரங்கு – வீடியோ

மனிதர்களுக்கு போட்டியாக குரங்குகள் கற்றுக்கொள்ளும் கராத்தே பயிற்சி. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா. நீங்களே பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஆற்றை கடக்க உதவிய நட்பு – வீடியோ

 நண்பர்களான நாயும் குரங்கும் நதியை எப்படி கடக்கிறார் கள் என்று பாருங்கள். நாயை பத்திரமாக அழைத்து செல்லும் குரங்கு புத்திசாலிதான். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

22 குரங்குக‍ளிடம் சிக்கிய கார் – வீடியோ

குரங்குகளின் சேஷ்டைகள் என் றால் கேட்கவா வேண்டும். லண் டன் நகரில் உள்ள பூங் காவில் நிறுத்தி வைக்கப்ப ட்டிருந்த காரில் சுதந்திரமாக தாம் விரும் பிய விதத்தில் கூத்தடிக்கின்றன இந்த குரங் குகள். காரில் வந்தவர்கள் உல்லாசம் அனுபிக்க பூங்காவுக்குச் சென்று ள்ளதால் நாம் காரில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar