Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: mosquito

கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்

கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்

கொசு - உலகின் அபாயகரமான பூச்சியினம் - கின்னஸ் அதிரடி உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. மனிதன், பூமியைத் தாண்டி ஆய்வுகளை மேற்கொண்டு வெறறி பெற்றிருக்கிறான். ஆனால், இந்த கொசுக்களை ஒழிப்பதிலோ அல்லது கட்டுப் படுத்துவதிலோ அவனால் முழுமையாக வெற்றி பெற இயல வில்லை. அந்த கொசுக்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் இதோ 2.5 மில்லி கிராம் எடை கொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47. மழை கொட்டும் போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு. ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அது தான் நீங்கள் கேட்கும் ரீங்காரம். சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன. கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். ஒரு கொசு, முட்டையிலிருந்

கொசுக்கள்- நோய் தடுக்கும் கொசுக்கள் குறித்து அரியதொரு ஆச்சரிய தகவல்

கொசுக்கள்... நோய் தடுக்கும் கொசுக்கள் குறித்து அரியதொரு ஆச்சரிய தகவல்! கொசுக்கள் . . . நோய் தடுக்கும் கொசுக்கள் குறித்து அரியதொரு ஆச்சரிய தகவல்! பொதுவாக கொசுக்கள் மூலமாகத்தான் டெங்கு உட்பட பல நோய்கள் மக்களிடம் (more…)

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

எச்சரிக்கை – கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசுவர்த்தி சுருள் – அதிர்ச்சித் தகவல்

எச்சரிக்கை - கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசு வர்த்தி சுருள் - அதிர்ச்சித் தகவல் கொசுவர்த்தி சுருள், வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற் றப்படும் ஒரு (more…)

நுரையீரலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசு விரட்டிகள் !!!

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ் தைபடுகிறோம். இந்த அவஸ்தை யை நீக்க கடைகளில் கொசுக்க ளை விரட்ட விற்கப்படும் கொசு வர்த்தி, மேட், கிரீம் போன்ற பொரு ட்களைப் பயன்படுத்துகிறோம். அவ் வாறு அவற்றை பயன்படுத்துவதா ல் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தற்போதைய ஆய்வி ல் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 (more…)
This is default text for notification bar
This is default text for notification bar