Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: mother feding

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி? – அறிவியல் அலசல்

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி? - அறிவியல் அலசல் பெண்களின் மார்பகங்களில்  பைகளைப் போன்றிரு க்கும் அமைப்புகளில்தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல்லாம் (more…)

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்! – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், 'சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்' நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொ ங்கி காணப்படுகிறது' என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar