Friday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: motwani

ரசிகர்களிடம் தப்ப முடியவில்லையே: ஹன்சிகா

எவரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பலாம் என நினைத் தேன். ரசிகர்களிடமிருந்தும், மீடியாவினரிடமிருந்தும் தப்ப முடியவில்லையே... என, நடிகை ஹன்சிகா கூறினார். கோவிலில் அவரைக் காண, ரசிகர்களிடையே சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெங் கடேச பெருமாளை தரிசிக்க, தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்திருந்த நடிகை ஹன்சிகா, நேற்று முன்தினம் அதிகாலை கோவிலுக்குள் சென்று, சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அதிகாரிகள் பிரசாதங்களை நடிகைக்கு வழங்கினர்.கோவிலுக்கு வெளியே வந்த ஹன்சிகாவை, அருகில் சென்று காண்பதற்கு அந்த அதிகாலை நேரத்திலும், ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால், சில நிமிடங்கள் வரை ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதை கவனித்த நடிகை, "எவரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பலாம் என (more&h

“கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு” – ஹன்சிகா மோத்வானி

நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என் னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்கு றாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோ ன்ற விஷ யங்களை கேட்கும் போது ரொ ம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத் வானி. பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொ டர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினி மாவின் கனவு கன்னியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சி க்கு (more…)

உதயநிதி ஸ்டாலின் & ஹன்சிகா மோத்வானி உற்சாக ரொமான்ஸ்…

முதல்வர் கருணாநிதி யின் பேரனு ம், சினிமா தயாரிப்பாள ருமான உதய நிதி ஸ்டா லின் நாயகன் அவதாரம் எடுக்கப் போகும் செய்தி ஏற்கனவே அறிந்த செய்திதான். அவர் ஹீரோ வாக நடிக்கும் படத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி என்று பெயர் சூட்டி யிருக்கிறார் படத்தின் டைரக்டர் எம்.ராஜேஷ். அதாவது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar