Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mouse

Computer Mouse தரும் கூடுதல் பயன்களும் வசதிகளும்!

பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்ப டுத்துவதில் அதன் முழுமை யான பயனையும் பெறுவதில் லை. குறிப்பிட்ட சில பணிக ளுக்குமட்டுமே! மவுஸ் என எண்ணிக்கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்க ளையும் வசதிகளையும் கா ணலாம். 1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை (more…)

மவுஸ்: இரண்டு கிளிக்!

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், சில விஷயங்கள் நமக்கு எந்த நேர மும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும். அவற்றில் ஒன்று, மவு ஸ் கொண்டு கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந் தெடுப்பது. பல வேர்ட் ப்ராசசர், இமெயில் டெக் ஸ்ட் எடிட்டர்கள், இணைய தளப் பக்க ங்கள் ஆகிய வற்றில் இந்த மவுஸ் கிளிக் பய ன்பாடு நமக்குக் கிடை க்கிறது. ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய் கிறோம்? டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்க மவுஸ் கர்சர் அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை (more…)

தண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்

நீங்கள் தண்டர்பேர்ட் தொகுப்பினை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாகப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படி யானால், இமெயில் செய்திப் பிரிவின் டெக்ஸ்ட்டின் எழுத்த ளவை கண்ட்ரோல் கீ அழுத் தியபடி + அல்லது - அழுத்தி, பெரிய தாகவும், சிறியதாக வும் மாற்றுகிறீர்கள். இதில் மேலும் சில வசதிகளுக்கு View மெனுவில் Zoom மனு வில் பிரிவுகள் உள்ளன. இதனைக் காட்டிலும் மவுஸ் வீலை நகர்த்தி எழுத்தின் அள வை மாற்றுவதையே பலரும் விரும்புகின்றனர். ஷார்ட் கட் கீகள் மூலம் ஏற்படுத்துவதனை பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு, தண்டர் பேர்ட் மவுஸ் வீல் மூலம் ஸூம் செய்திடும் வசதி இருப் பது தெரிவதில்லை. ஏனென்றால், இதற்கு சில (more…)

மவுஸும் – அதன் பயன் பாடுகளும்

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப் யூட்டருடனான நம் தொட ர்பை பெரும் பாலான வே ளைகளில் அமைப்பது மவுஸ் தான். சிறிய அம்புக் குறி போன்ற கர்சரை மானிட் டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல் பாடுகளை மேற் கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல் படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இதனை (more…)