Tuesday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mouth

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்? சில காரணங்களால் வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். அந்த வாய்ப்புண்ணை சாதாரணமாக நினைத்து அதுவாக குணமாகிவிடும் என்றெண்ணி விட்டால் பிறகு அதுவே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வாய்புண்கள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுபவர், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள கற்றாழை ஜெல்லை கொஞ்சம் எடுத்து, வாய்ப்புண் மீதும் கொப்புளங்கள் மீதும் நன்றாக தடவி, 10 நிமிடம் ஊறவிட்டு, அதன்பிறகு கைவிரல்களால் அதனை கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண்களும் கொப்புளங்களும் விரைவில் மறைந்தோடும். #வாய், #வாய்ப் புண், #கொப்புளம், #கற்றாழை, #கற்றாழை_ஜெல், #விதை2விருட்சம், #Mouth, #gums, #blister, #aloe, #aloe_gel, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #
இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌

இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌

இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌ அழகான சரும்ம், அழகான முகத்தை எல்லாரும் விரும்புவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அந்த பெண்களின் முகத்தில், சுருக்க‍ங்களோ அல்லது கருமையோ ஏற்பட்டால் அவர்களின் அழகு கேள்விக் குறியாகிவிடுகிறது. இதனை சரிசெய்ய எளிமையான வழி ரெட்டினால் க்ரீம் என்ற க்ரீம்தான். இந்த‌ க்ரீமை எடுத்து அவர்களின் வாய் அல்ல‍து தாடை பகுதியில் உள்ள சுருக்கம் அல்ல‍து கருமைமீது தடவி வந்தால், கருமை அல்லாத, பொலிவான, மிருதுவான, கவர்ச்சியான வாய் மற்றும் தாடை அவர்கள் கிடைக்கப் பெறுவார்கள். #சருமம், #வாய், #தாடை, #முகம், #அழகு, #ரெட்டினால்_க்ரீம், #விதை2விருட்சம், #Skin, #mouth, #jaw, #face, #beauty, #retinol_cream, #vidhai2virutham, #vidhaitovirutcham

கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் – புத்துயிரூட்டும் தகவல்

கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் - புத்துயிரூட்டும் தகவல் கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் - புத்துயிரூட்டும் தகவல் பொதுவாக‌ மொழிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று வாய்மொழி இரண்டாவது (more…)

புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால்

புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால் புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால் பல்லுக்கும் புதினாவுக்கும் என்ன‍ங்க சம்பந்தம் என்று சந்தேகக் கண்கொண்டு (more…)

உப்பு கலந்த மோரில் வாய் கொப்பளித்து வந்தால்

உப்பு கலந்த மோரில் (Salt mixed Buttermilk) வாய் கொப்பளித்து (Goggling) வந்தால்... ப‌யன் தரும் பானங்களில் பால்... இந்த பால் இந்தியர்கள் வாழ்வில் ஓர் முக்கிய (more…)

வாய் சுத்தம்

நம் செரிமான மண்டலத்தின் முதல் உறுப்பும் முக்கிய உறுப்புமாக இருப்பது வாய்தான். சமையல் அறையில் பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. ஹாலில் இருக்கு ம் நமக்குப் பிரியாணி வாசனை மூக் கைத் துளைக்கிறது. பிரியாணியைப் பார்த்த தும் நம் மூக்கும் கண்களும் மூளைக்குச் செய்தி அனுப்புகி ன்றன. உடனே, வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. வயிற்றில் ஹைட் ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. உணவைச் செரிப்பதற்குத் தேவையான அத்தனை நொதிகளும் சுரக்கத் தொடங்குகின்றன. உணவுச் செரி மானத்தின் முதல் கட்டம் வாயில்தான் தொடங்குகிறது. வாய்க்குள் போகும் உணவுப் (more…)

இது தற்செயலாக நடந்த செயலா? இறைவன் அனுப்பிய செய்தியா? – ப‌ரபரப்பு வீடியோ

கனடாவில் கடந்த வாரம் வானத்தில் மேகம் மத்தியில் முகம் ஒன்று தென்பட்டது. இம் முகம் ரோமானியர்களின் மழைத் தெய்வத்தின் உருவத்தை கொண் டு இருந்தது. மனித முகத்துக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் தோன்றி இருந்த து. மூக்கு, வாய், கண்கள், காதுகள், தாடி என்று அடையாளம் காட்டக் கூடிய வகையில் (more…)

வாய் புற்றுநோய் – அறிகுறிகள்!

"வாயில் புற்றுநோய் ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிற து" என்கிறார், பல் மருத்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி. வாயில் ஏற்படும் புற்று நோய் தெற்காசிய நாடு களில் அதிகமாகி வருகி றது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமத மாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரி த்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த (more…)

புற்றுநோய் வராமல் தடுக்க, தினமும் காபி குடி

தினமும் காபி குடித்து வந்தால் புற்று நோய்வராமல் தடுக் கலாம் என ஒரு ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது. சமீபத் தில் உலகமெங்கும் நடந்த 9 ஆய்வு களில் இந்த முடிவு தெரிவிக்கப் பட்டுள்ளது. காபி குடிப்பவர்களு க்கு தலை மற்றும் கழுத்து புற்று நோய்கள் 12சதம் குறைவ தாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 4 கோப்பை அள வுக்கு மேல் காபி குடிப்பவர்களு க்கு இந்த வகை புற்றுநோய் குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக (more…)

வாயில் புண்

வாயில் புற்றுநோய் ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிக ரித்து வருகிறது'' என்கிறார், பல்மரு த்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி. வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற் காசிய நாடுகளில் அதிகமாகி வரு கிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டு பிடிக்க காலதாமதமா வதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணி க்கை அதிகரித்து வரு வதாக, நிசிலாந்தைச் சேர்ந்த (more…)

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும். உணவுவேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப் பொருள் நறுக்கப்பட்ட பச்சைக் காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல்