தமிழர்கள் நாம், நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? – – வீடியோ
பூம்புகார்-காவேரிப்பூம்பட்டினம்.பண்டைக்காலசோழர்களின் தலை நகரம். இந்நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும் போது கடலால் அழிந்துபோன நகர ம் என்று மட்டும் சொல்லி முடித்து விடுவார்கள். இந் நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிக ளுக்கெல்லாம் (more…)