Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: MP3.com

நரை (வெள்ளை) முடி வருவதற்கான காரணங்கள்

வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண் ணம் அனைவரது மனதிலும் இருக் கிறது. ஆனால் உண்மையில் முடி யின் வேர் பகுதியில் உள்ள மெல னின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய் ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. மேலும் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங் கள் இருக்கின்றன. இத்தகைய காரணங்கள் தெரியாததால், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் (more…)

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்

  சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும்.  அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடு மையாக, பெரிய விஷயங்களாக (more…)

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்

காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவு ளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம் தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோ லத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக் குள் பல்வேறு போராட்டங்க ளை ஏற்படுத்துகிறது. காதலுக் காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்க த்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக் கொண்டிரு க்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய (more…)

கால் ஆணி காணாமல் போக . . .

    பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.   அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் (more…)

சமையல் குறிப்பு: பால் கோவா

தேவையான பொருட்கள்: மில்க் மெய்டு – 500 கி பால் – 150 மி.லி தயிர் – 125 கி நெய் – 100 கி செய்முறை: முதலில் மில்க் மெய்டையும், தயி ரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத் தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் (more…)

சமையல் குறிப்பு: தவலை அடை

தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப் துவரம் பருப்பு – 1 கப் கடலைப் பருப்பு – 1 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 4 மிளகு – 1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு எண்ணை – தேவையான அளவு தாளிக்க எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்மு (more…)

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது. அதுபோல் ஓவியாவும் (more…)

துருபிடித்த பூட்டு சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…

வீட்டில் பயன்படுத்தும் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் பூட்டு ம் சாவியும் ஒன்று. ஒரு இடத்தி ற்கு செல்ல வேண்டும் என்றால், வீட்டில் இருக்கும் பொருட்கள் பத் திரமாக இருக்க வேண்டும் என்ப தற்காக பூட்டு போட்டுவிட்டு செல் வோம். மேலும் பூட்டு மற்றும் சாவியை குறைந்தது ஆறு மாதத் திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அத்தகைய பாதுகாப்பை அளிக்கும் பூட்டு மற் றும் சாவி துருபிடித்திருந்தால், அவற்றை அப்படியே விட்டுவிடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திறப்பதே சிரமமாகிவிடும். ஆகவே அந்த பூட்டு மற்றும் சாவியை (more…)

"என்னை பார்த்து ரசிகர்கள் மிரளப் போகிறார்கள்" – நடிகை வேதிகா

முனி படம்மூலம் தமிழ் சினிமா வில் அறிமுகமானவர் நடிகை வேதிகா, தொடர்ந்து காளை, சக் கரகட்டி, மலை மலை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத என் று ஏங்கியிருந்த வேதிகாவுக்கு பாலாவின் புதிய படமான பரதே சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் தெலுங் கில் இவர் நடித்த பானம் படத்திற்காக ஆந்திர மாநில விருதும் கிடைத்து கிடைத்து இருக்கி றது. இதனால் (more…)

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப் பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப் பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயி க்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்ம னுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன் மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலை யெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக் கிர பாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்க ளகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரிய
This is default text for notification bar
This is default text for notification bar