Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: MP3

வாசனை திரவியம் (பாடி ஸ்பிரே) பயன்படுத்துபவரா நீங்கள்?

நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படி ப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திர வியத்தை குளிக்கும் நீரிலும் அதன்பின் உடம்பிலும் பயன்படு த்தவும். உங்கள் உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொ ருட்களின் வாசனையை மாற்ற க் கூடும். வாசனைப் பொரு ளைப் பயன்படுத்துபவர் கொழு ப்பு சத்துள்ள உணவு மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கத் தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது (more…)

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப் பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப் பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயி க்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்ம னுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன் மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலை யெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக் கிர பாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்க ளகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரிய

Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின் னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும். இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு (more…)

இலவச ஆடியோ/வீடியோ Converter

இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன் படுத்திப் பார்த்து, சென்ற வாரம் தரப் பட்ட இரண்டு புரோகிராம்கள் மிக வும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்க வும் மிக எளிதாகவும் உள்ளன. வேக மாகவும் செயல் படுகின்றன. ஆடியோ பைல்கள் பல பார்மட் களில் இணையத்தில் கிடைக்கின் றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் (more…)

பாடல்களை கட் செய்ய – MP3 கட்டர்

செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழை ப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பய ன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழு பாடல்களாக மட்டுமே கிடைக் கும். அதுபோன்ற பாடல்களை தனி யே cut செய்து நமக்கு வேண்டிய பகுதி யை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென் பொருளின் உதவியை நாடி செல்ல வே ண்டும். பாடல்களை cut செய்ய இணையத்தில் பல் வேறு இலவச மென்பொருள் கிடைகிறன. அந்த வகையில் நமக்கு (more…)

டிஜிட்டல் புரட்சி- இந்தியா

சென்ற பத்தாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் உலகம் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சியும் மேற்கொண்டது. தொலை தொடர்புத் துறை, குறிப்பாக மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை, இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மீறிச் சென்றது. சந்தாதாரர் எண்ணிக்கை, குறைந்த கட்டணத்தில் சேவை, 3ஜி வசதி, எந்த சேவை நிறுவனத்திற்கும் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பல பிரிவுகளில் தொலைதொடர்பு வளர்ந்தது. பிராட்பேண்ட் வழி இணையத் தொடர்பு என்ற ஒரு பிரிவில் மட்டுமே, இந்தியாவில் வளர்ச்சி மந்தமாக உள்ளது. தொலைதொடர்பு: டெலிகாம் எனப்படும் தொலை தொடர்பு பிரிவில் அசாத்தியமான வளர்ச்சியை இந்தியா சென்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar