Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: MS-Word

MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல்

MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல் MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல் ஒரு ஆவணமோ அல்ல‍து கோப்போ தயாரிக்க‍ நமக்கு பெரிதும் உதவுவ தும் MS-WORDதான். இந்த வேர்டில் (more…)

MS-Word, தானாகவே BackUp Copy எடுத்துச் சேமித்து வைக்க எளிய வழிகள்

MS-Word, தானாகவே Back-Up Copy எடுத்துச் சேமித்து வைக்க எளிய வழிகள் MS-Word, தானாகவே BackUp Copy எடுத்துச் சேமித்து வைக்க எளிய வழிகள் வேர்டில் பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகா ப்பிற்கென பேக் அப் காப்பிகளை (more…)

MS Word-டில் – எளிமையான சில Shortcut Keys

கடிதம் எழுதவோ அல்ல‍து ஆவ ணங்கள் ஏதேனும் தயார்செய்வ தாக இருந்தால், நாம் எம் எஸ். வேர்டை பயன்படுத்துவோம். அப்ப‍டி பயன்படுத்தும்போது, நமக்கு எளிமை யாக ஷாட்கட் கீகள் தெரிந்திருந்தால், செய்யு ம் வேலையை விரைவாக செய்து (more…)

எம்.எஸ். வேர்ட்: விரல் நுனியில் உள்ள சூட்சுமம்

வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம் வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ் ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பத னை, நெட்டுவாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க் காணும் வழி களில் செயல்பட வேண்டும். 1. எந்த செல்லில் உள்ள டெக் ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொ ண்டு சென்று, ரைட் கிளிக் செய்திட வும். அப்போது (more…)

வேர்ட் டிப்ஸ்

மெனு தேர்வும் நீக்கலும் வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண் டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இத ற்கு மூன்று வழிகள் உள்ளன.  1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும். 2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய் தால் மெனு மறையும்.  3. மெனுவிற்கு வெளியே (more…)

வேர்ட் டிப்ஸ் . .

வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக் கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன் று உள்ளது. வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து கா ட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொட ங்கும் டாகு மெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது (more…)

வேர்ட் டிப்ஸ் (29/07)

எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திற க்க Open மெனுவில் கிளிக் செய்கி றோம். அந்த விண் டோவில் கிடைக்கும் பட்டி யலில் அனைத்து டாகுமெண்ட் பைல்க ளும் கிடைக்கி ன்றன. ஆனால் நாம் விரும் பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடு க்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற் கான (more…)

வேர்ட் டிப்ஸ்..

மார்ஜினுக்குள் டேபிள் வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை இணைக்கையில், சில வேளைகளில், அது நாம் விரும்பும் இடத்தில், எதிர் பார்க்கும் மார்ஜின் இடைவெளியில் அமையாது. சில எடிட் மற்றும் நகர்த்தல் முயற்சிகளுக்குப் பின்னரே, டேபிள் நாம் விரும்பிய மார்ஜினில் அமையும். இதனை நாம் விரும்பிய இடத்தில் அமைக்க, (more…)

வேர்ட் சில ருசிகர தகவல்கள்

மைக்ரோசாப்ட் தரும் எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு எப்போதும் நமக்கு உதவி டும் வகையில் பல வசதி களைத் தருகிறது. குறிப்பாக வேர்ட் தொகுப்பு நாம் எதி ர்பார்க்கும் அனைத்து வசதி களும் ஏதாவது ஒரு வகை யில் நமக்குக் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் நாம் வி ரும்பாத சில பார்மட் வே லைகள், எதிர்பாராத (more…)

எம்.எஸ். வேர்ட்: சில எளிய குறிப்புகள்

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா? வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவ ர்கள், சில ஆண்டு களில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோ ன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள் வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொ ற்களைத் தேடி அறிய Find and Replace டய லாக் பாக்ஸ் கிடைக்க கண்ட் ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற (more…)

எழுத்து தொடர்பான ஷார்ட்கட் கீகள்

எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+> எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+< எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+] எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[ பெரிய சிறிய எழுத்தாக மாற்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar