
ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் – ரசிகர்கள் சோகம்
ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் சோகம்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது முடிவடையும் தருவாயில் உ்ள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பெண் பித்தன் கவின்-ன் காதல் சித்து விளையாட்டு, மதுமிதாவின் தற்கொலை முயற்சி, இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்திய மீரா, வத்திக்குச்சி வனிதாவின் அதிரடிகள் போன்றவற்றால் மிகவும் பரபரபபுக்குள்ளாக்கி மக்களிடையே பெரும் ஆவலைத் தூண்டி வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுவார்கள் என்ற ஆவல் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. காரணம் இந்த வாரம் வெளியேறுபவர்கள் பொறுத்தே அடுத்ததடுத்து பல திருப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ஆனவர்கள் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின். இவர்