Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mumbai

பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்

பெண் நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் பெண்  நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் திருமணத்துக்கு முன் காதலன் ஏமாற்றினால் உறவுக்கு விருப்பம் தெரிவித்த  பெண்தான் (more…)

க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள்- ஓர் உண்மைச்சம்பவம் க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள் - ஓர் உண்மைச் சம்பவம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை. தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான (more…)

1920 ஆம் ஆண்டு – பழைய மும்பை (பம்பாய்) எப்ப‍டி இருக்குது பாருங்க‌! – காணா காட்சி – வீடியோ

நமது இந்தியாவிலேயே மிகவும் நெரிசல் மிகுந்த நகராக கருதப்படும்  மும்பை (பம்பாய்) நகரம், இந்தியாவின் நுழைவாயில் என்ற பெயரும் இதற்குண்டு. இப்பேற்பட்ட‍ பெருமை வாய்ந்த (more…)

அம்பிகையும் ஆசார்யரும்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோ ர் கூற்றில் முதன்முதலாகப் போற் றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாது காத்து வருவ தில் பெரும்பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவ னாயினும் தாய் தன் அன் பினால் அவனைத் திருத்த முயல்வா ளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் (more…)

இணையம் மூலமாக பான் கார்டு பெறுவது எப்ப‍டி?

இணையம் (ஆன்லைன்) மூலமான பான் கார்டை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள் ள‍லாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ அல்லது https://tin.tin.nsdl.com/pan/index.html இணையத் தளங்களிலி ருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இணையத்தில் தோன்றும் விண்ண‍ப்ப‍த்தை பூர்த்தி செய்கையில் அதில் ஏதாவது விவர ங்கள் தவறாக இடம் பெற்று விட்டால் அத னைச் சரிசெய்து மீண்டும் 'சப்மிட்’ செய்ய வழிவகை செய்திருக் கிறார்கள். விண்ணப்பத்தை (more…)

""என் வாழ்வில் இப்படி ஒரு பயத்தை சந்தித்தது கிடையாது"" – பீதியில் நடிகை காம்னா

தெலுங்கு, மலையாளம் திரைப்படங்ளிலும் தமிழில் மச்சக்காரன், இதயத்திருடன் உள்ளிட்ட படங்களி ல் நடித்த நடிகை காம்னா ஜெத்மலா னி மும்பையில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அந்தேரியி ல் உள்ள ஒரு திரையரங்கில் திரைப் படம் பார்த்து விட்டு, நள்ளிர‌வில் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அந்த சமயத் தில் அவரது காரை, மர்ம கார் ஒன்று பின் தொ டர்ந்து வந்துள்ளது. அதில் இருந்தவ ர்கள், தங்களது காரை நடிகை காம் னாவின் காரை இடிப்பதுபோல் ஓட் டிச்சென்று அவரை ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளனர். இதனா ல் பயந்து போன காம்னா காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். அப்ப‍டி இருந்தும் அந்த (more…)

பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தது – ப. சிதம்பரம் உறுதி

டெல்லியில் உள்துறை அமைச்ச‍கத்தின் மாதாந்திர அறிக்கையை செய்தியாளர்களுக்கு அளித்த மத்திய உள் துறை அமைச்ச‍ர் திரு. பா சிதம்பரம் அவர்கள், பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற‍து என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இது சம்பந் த மான உண்மைகளை பாகிஸ் தான் அரசு ஒப்புக் கொள்ள‍ வே ண்டும் என்று கேட்டுக்கொண்டு ள்ளார். பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டு அறை செயல்பட பாகிஸ்தான் அரசின் ஆதரவு இரு ந்திருக்க‍ வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் (more…)

திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் – அதிகரிக்கும் ஆதரவு – ஆய்வு ஒன்றில் பகீர் தகவல்

இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளைய தலைமுறையி னரிடையே திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறில்லை என்ற கருத் து நிலவுகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன் றில் திருமணத்திற்குமுந் தைய செக்ஸ்க்கு 40 சத விகிதம் பேர் வரை ஆதர வு தெரிவித்துள்ளனர். காமசூத்ரா காண்டம் தயா ரிப்பு நிறுவனம் சமீபத்தி ல் ஒரு வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை உள்ளிட்ட 10 இந்திய நகரங்களில் வசிக்கும் 17 ஆயிரத்து 45 இளை ஞர், இளை ஞிகள் பங்கேற் றனர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டன. அதில் அதிர்ச்சிகரமான தக வல்களோடு சில சுவாரஸ்ய மான (more…)

தலைமைச்செயலகத்தில் பயங்கர தீ விபத்து – வீடியோ

மும்பை தலைமைச்செயலகமான மந்திராலயாவில் நேற்று பயங் கர தீ விபத்து ஏற்பட்டதால், முதலமைச்ச‍ர் மற்றும் அமைச்ச‍ர்கள் அறைகள் பலத்த‍ சேதம், ஊழியர்கள் அனைவரையும் (more…)

நல்ல அனுபவம், அதிக வருமானம் – பேஷன் ஜர்னலிசம்

பேஷன் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி, இன்றைய நிலையில், செய்தித்தாள்கள், இதரப் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகி யவற்றில் அதிகளவில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள், முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன. இந்த புதிய சூழ்நிலையானது, பேஷன் ஜர் னலிசம் என்ற ஒரு புதிய துறை உருவாக காரணமாக அமைந்துள்ளது. பேஷன் பற் றி பெரியளவில் ரிப்போர்ட் செய்வது மற்று ம் எழுதுவது பேஷன் ஜர்னலிசம் எனப்ப டும். பேஷன் ஜர்னலிஸ்ட் என்பவர்கள், பேஷன் துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் பற்றி எழு துதல், எடிட் செய்தல் மற்றும் ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள். இத்துறையில் (more…)