கோவையில் பொதுமக்கள் முன் சாலையில் நடந்த கொடூரக் கொலை – வீடியோ
கோவையில் பட்டபகலில் 29 வயதான சந்தோ ஷ்குமார் என்ற வலிபர் சாலையில் கொடுர மான முறையில் அடித்து கொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் மேட்டுப் பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னலில் இருந்த சிசி டிவி கமெராவில் பதிவானது.
மதுக்கடையில் நடந்த பிரச்சனை காரணமாக சந்தோஷ்குமாரை சாலையில் மோட்டர் வாகனத்தில் இடித்து பின் நான்கு பேர் அடித்து கிழே தள்ளினார்கள். கிழே விழுந்த சந்தோஷ்குமாரை குடிபோதையில் அந்த (more…)