இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தானா? – ஒரு பார்வை
இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளா? - ஒரு பார்வை: ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள், தீவிரவாதிகளாக தோற்றம் ஏற்படு வதற்கான காரணங்கள் - அவசியான அலசல்
இஸ்லாமும்-இஸ்லாமிய தீவிரவாதிகளும் முழுமையான பார்வை
இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறான தோற்ற ம் ஏற்படுவதற்கு காரணம் (அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன்) எனும் ஒரு வாசகம். பொரும்பாலும் வக்கிரமான கொ லைகளையும், குண்டு வெடிப்புக்களையும் செய்யு முன்னும் செய்த பினரும் இவர்கள் அல்லாஹு அக்பர் என இறைவனை அளை பதாலேயே இஸ்லாமியர்கள் பற்றிய இவ்வா றான பார்வை ஏற்படக் காரணமாக அமைந் துள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாம் உலகில் கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்தபடியாக ஆதிகம் மக்களால் பின்பற்றப்படுவதும் (more…)