Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mutual Fund

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் – சட்டம் கூறும் அரிய‌ தகவல்

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் - சட்டம் கூறும் அரிய‌ தகவல் குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும்- சட்டம் கூறும் அரிய‌ தகவல் ஒருவர், தன் சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு எழுதிக்கொடுக்க‍ (more…)

TAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்!

TAX Filing - Refund கிடைப்பதில் காலதாமதம் - தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்! டாக்ஸ் ஃபைலிங் - ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் - தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்! ஆண்டுதோறும் வருமானவரியை கட்டுகிறோம் ஆனால் அதில் செய்யும் (more…)

அதிக ரிஸ்க் – அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு – ஒரு பார்வை

அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு - ஒரு பார்வை அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு - ஒரு பார்வை சந்தை அபாயத்துக்கு ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  உட்பட்டது. திட்டம் தொடர்பான அனைத்து (more…)

SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! – ஓரலசல்

SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! - ஓரலசல் SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! - ஓரலசல் அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித் து வருகிறது. அதுவும் ஒவ்வொரு (more…)

எகிறும் கல்விக் கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிக்க சில ஆலோசனைகள்

குழந்தைகளின் எதிர்கால பணத் தேவைகளை முக்கியமான இர ண்டு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று பள்ளிக்கான செலவுகள், இரண்டு கல்லூரி செலவு. நம்முடைய வசதிக்கேற்பவும் நாம் தேர்ந்தெடுக் கும் பள்ளிகளுக்கு ஏற்ப வும் பள்ளி ஆண்டுக் கட்டணம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சம் வரை ஆகலாம். ப்ரீ கேஜி முதல் 12-ஆம் வகுப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடத்துக்கான பள்ளிக் கட்டணத் தையும் ரெக்கரிங் டெபாசிட் முறை யில் சேர்க்கலாம். ஒரு வருடத்துக்கான ரெக்கரிங் டெபாசிட் டுக்கு அதிக (more…)

ஒருவர் எத்தனை இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாம்?

ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிகூட இல்லாமல் இருப்பது எவ்வ ளவு பெரிய தவறோ; அதைவிட பெரிய தவறு, அளவுக்கு அதிக மான இன்ஷூரன்ஸ் பாலிசிக ளை எடுத்து வைத்திருப்பது. நிறைய இன் ஷூரன்ஸ் பாலி சிகளை எடுப்பதன் மூலம் ஒருவர் தனது  வாழ்க்கையை வலிமை யாக காப்பீடு செய்திருப்பதாக நினைக்கிறார். ஆனால், அவர் ப ணம் எந்த பிரயோஜனமும் இல் லாமல் வீணாக போய்க் கொண் டிருக்கிறது என்பது அவருக்குத் தெ (more…)

என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எப்ப‍டி?

என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்து விட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவில க்கில்லை. வெளிநாட்டினர் இந்தியா வில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை எந்தத்தடையும் இல்லை. அனை த்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar