Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Myocardial Infarction

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் தினந்தோறும் சமைக்கும்போது உணவில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சமைத்து உண்டு வந்தால் இதய நோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் (சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினை தவிர்க்க உதவுகிறது. மேலும் வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். சளி, இருமலை போக்குகிறது. மூட்டுவலிக்கு எதிரானது. ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது. #சின்ன_வெங்காயம், #வெங்காயம், #இதயநோய், #ஆன்ஜினா_ஆர்டிரியோ_ஸ்கிளிரோசிஸ், #சுத்த_ரத்தக்குழாய்_இருக்குதல், #மாரடைப்பு, #ரத்த_அழுத்தம், #இழந்த_சக்தி, #சளி, #இருமல், #மூட்டு_வலி, #இரத்த_ஓட்டம், #விதை2விருட்சம், #Little_onion, #onion, #heart_disease, #angina_arterio_sclerosis, #hemorrhage, #myocardial_infarction, #lost #energy, #cold, #cough, #joint_pain, #blood_flow, #s

ஆன்ஜியோகிராம் – ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே! நிரந்தத் தீர்வாகாது – வீடியோ

1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM) மனித உடலில் உள்ள‍ ஒருகுறிப்பிட்ட இடங்க ள் மரத்துப்போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது. பிறகு DYE-ஐ இதற் காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் எடுக்க‍ப் படும் புகைப்படங்களை, உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் அடைப்பு ஏதேனு ம் இருக்கின்றதா என்பதை மருத்துவர்கள் அறி (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்