Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: N.S.K.

கலையுலகில் சாகா வரம்பெற்ற‍ சரித்திர நாயகன் “கலைவாணர்” N.S.கிருஷ்ணன்

தமிழ்த் திரையுலகில் புரட்சி செய்தவர் .புராண கதைகளை படமாக்கி மூடத்தனத்தில் இருந்த திரை யுலகில் அப்புராண படங்களிலும் மக்க ளுக்கான புதுமை கருத்துக்களை புகுத் தியவர்.பகுத்தறிவை தனது நகைச் சுவை மூலம் பரப்பியவர். நல்ல கணீர் குரல் வளம்மிக்கவர் . பாடல்களில் அவர் கையாண்ட புதுமை கள்,கருத்துக்கள் இன்றைய அளவும் எற்றுக்கொள்ளக்கூடியவை. இன்று ஆபாச வார்த்தைகளை நகைச்சுவை என்ற பெயரில் உளறிக்கொட்டுபவர்கள் கலைவாணர் படங்களை ஒருமுறை பார்ப்பது நல்லது.அதிலும் சின்ன கலைவாணர் என்ற பட்டத் தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar