Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Naan

துரியோதனிடம், சல்லியனை அனுப்பிய கண்ணனின் யுத்த தந்திரம்!

பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வர்ஷத்தின் அரசர் கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர்களைக் கருவ (more…)

சென்னையில் ஒரு நாள் . . . .! – (நான் எழுதியது)

ஒருநாள் என்ற தலைப்பில் நான் எழுதிய சிற்றுரை, இந்த (ஏப்ரல்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ல்  சென்னையில் ஒரு நாள் என்ற தலைப்பில் பக்க‍ எண்.54-ல்) வெளி வந்துள்ள‍து. அதை உங்கள் பார்வைக்கு. . . சென்னையில் ஒரு நாள் . . . ! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) மாலை வேளையில் பூஞ்சோலையில் புல்வெளியில் புற்களோடு புற்களாக, மரத்தடி நிழலில் நான் படுத்திருந்தேன். எனது விழிக ளால் அந்த வானத்து மீன்களை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே உறக்கம் என் கண்களைத் தழுவியது. அதிகாலை வேளை, காலைக் கதிரவன் என் விழி தொடவே, நானும் கண் மலர்ந் தேன். சோம்பலை முறித்த‍வாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். மரக்கிளைகளில் தேங்கிய பனித் துளி களெலாலம், உருகி என் கன்ன‍த்தை நனைத்த‍து. மங்கையர் களின் தாவணி தீண்டுவதுபோல (more…)

நான் தமிழ்த்திரைப்படம் – திரை விமர்சனம் – வீடியோ

  இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியான நான் திரைப்படத்தை ஜீவா சங்கர் இயக்கத்திலும் முரளி ராமன், ஃபாத்திமா  ஆன்டனி ஆகி யோர் தயாரிப்பிலும் தயாராகி ரசிகர்களின்  பார்வைக்கு வந்துள்ள‍ து. இத்திரைப்படத்தில்   (more…)