Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nam Uratha Sindhanai

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் - என்பதைத் தவிர வேறென்ன? 2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன? வாக்கு பெற ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேறு கூட்டணி என்ற அதிசயம் நடந்தது. கரல்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தான் இரண்டிலுமே ஒரே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான். பட்னவிசுதான் முதல்வர் என்று பிரச்சாரம் செய்தபோது மௌனமாய் இருந்து விட்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு த
வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

வேகம் விவேகமல்ல - ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும் 2019, ஆகஸ்டு மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி எழுதிய தல மோடியார் ஆட்சிக்கு முதலில் முதலில் ஒரு ராயல் சல்யூட் இந்திய தேசம்தான் ஆனால் இந்திய சட்டம் செல்லாது. இந்திய தேசம்தான் ஆனால் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை கிடையாது. நம்நாடுதான் ஆனால் நம் நாட்டவருக்கு ஒரு மில்லிமீட்டர் இடம் வாங்கக்கூட அனுமதி கிடையாது. மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டி மக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருப்பர். இப்படி ஒரு விசித்திரமான சட்டங்களுடன் தலைப் பகுதியான காஷ்மீர் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. அந்தப் பகுதியும் இனி இந்திய சட்டத்திற்குள் வந்து விடுவதால் ஒரே நாடு ஒரு சட்டம் என்ற இலட்சியம் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. துணிச்சலான இந்த முடிவைப் பாராட்டுகிற அதே நேரத்தில் ஏன் இத்தனை அவசரமாய்

வாழ்க்கை மலரட்டும் – இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்

வாழ்க்கை மலரட்டும் (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்) வாழ்க்கை மலரட்டும் (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்) 2018 ஜுன் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தூத்துக்குடி போராட்டத்தில் உயிர் நீத்த 13 பேருக்கு வீர வணக்க‍ங்கள். காயமடைந்த (more…)

பொறுப்பு வேண்டாமா ?

பொறுப்பு வேண்டாமா ? பொறுப்பு வேண்டாமா ? ( 2018 மே மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ) போட்டியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், வர்த்த‍கத்தை (more…)

வரும்ம்ம் ஆனா வராது

வரும்ம்ம் ஆனா வராது ( 2018 ஏப்ரல் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ) காகம் கவிழ்த்ததால் கமண்டலத்திலிருந்து விடுதலையாகி வேகமாய் பாய்ந்தோடிய (more…)

உழைப்பும் ஊதியமும் – யார் தண்டிப்பது? எப்ப‍டி தண்டிப்பது?

உழைப்பும் ஊதியமும் உழைப்பும் ஊதியமும் (2018 பிப்ரவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் பாட்டாளியின் கோரிக்கையான (more…)

ஐதராபாத் வாழ் தமிழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி!

ஐதராபாத் வாழ் தமிழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி! ஐதராபாத் வாழ் தமிழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி! ஐதராபாத்தில் வாழும் கவிஞர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நூலாசிரியர்கள், இதழாளர்கள் மற்றும் (more…)

அனைவரும் நேசிக்கும் அன்பர் அரக்கோணம் சீ. மோகன்

அனைவரு(ரையு)ம் நேசிக்கும் அன்பர் அரக்கோணம் சீ. மோகன் 1996ஆம் ஆண்டு அரக்கோணம் சீ.மோகன் அவர்கள் உரத்த‍ சிந்த னை அமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ளும்போது படிக்கும் பருவம் முதலே தமக்கு எழுதும் ஆற்ற‍ல் அதிகம் என்றும், கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றை அதிக ளவில் படைத்திருப்ப‍தாகவும், அவை களை நூலாக்க விரும்புவ தாகவும் தெரிவித்தார். உரத்த‍ சிந்தனையாளர்கள் சேர்ந்து வெளியிட்ட‍ அறிமுக அலைகள் என் ற நூலில் (more…)

ஐதராபாத்தில் நம் உரத்த‍ சிந்தனை

ஹைதராபாத்தில் நம் உரத்த‍ சிந்தனை ஹைதராபாத்தில் நம் உரத்த சிந்தனை - 11 ஆம் ஆண்டு விழா ஹைதராபாத் வாசகர் வட்ட‍ம் நான்காம் ஆண்டு விழா நாள் & நேரம்: 15-07-2012 ஞாயிறு அன்று காலை 10 மணிமுதல் பகல் 2 மணிவரை இடம் : ரவீந்திரபாரதி கலையரங்கம், ஹைதராபாத் விழாவின் சிறப்பு விருந்தினர்களாக குமாரி சச்சு உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் க‌லந்து கொள்ள‍ இருக்கிறார்கள். விழாவின் அழைப்பிதழை கீழே பிரசுரித்துள்ளோம். நாங்களே நேரில் வந்து அழைத்த‍தாக (more…)

நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய‌ நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல்கள் * இளந்தளிர்களின் பொன் மாலைப் பொழுது * நம் உரத்த‍ சிந்தனையின் 28ஆம் ஆண்டு மலர் வெளியீடு * ந‌லப்பணிகளில் நல்லோர் வங்கி * சிறந்த  சமூக சேவைக்காக வழங்கப்ப‍டும் சேவை ஒளி விருது * சிறந்த செயல்பாட்டிற்கான  விருது * நம் உரத்த‍ சிந்தனையின்  நட்சத்திர வாசகர் விருது * சிறந்த இலக்கிய அமைப்பிற்கான  விருது ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வாசக நெஞ்சங்கள் தவறாமல் க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar