Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nam Uratha Sinthanai

மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும்

மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும் மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும் (ஜுன் 2017, நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) நோட்டிலும் மாட்டிலும் மாட்டிக் கொண்டு மத்திய அரசு மதிப்பிழந்து வருகிறது என்கிற (more…)

நீரின்றி நாமில்லை

நீரின்றி நாமில்லை . . . நீரின்றி நாமில்லை . . . மே 2017, நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற வரிகளைப் படிக்கும்போது கண்க ளில் பெருகும் (more…)

நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க‌!

நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க‌! நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க‌! வருக வருக அனைவரும் வருக! உரத்த சிந்தனையின் 33ஆம் ஆண்டு விழாவிற்கு . . . சிகரங்கள் நமக்கு தூரமில்லை சிறகுகள் அதுவரை ஓய்வதில்லை உங்களது பேரன்புடனும் பேராதரவுடனும் உரத்த சிந்தனை (வாசக (more…)

கொலை கொள்ளை கற்பழிப்பு – (வேடிக்கை பார்க்கிறதா? சட்ட‍மும் அதிகாரமும்

கொலை கொள்ளை கற்பழிப்பு செப்டம்பர் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள் வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் இன்று வாழ்வதற்கு பயமாய் இருக்கிறது. நம்பினார் கெடுவதில்லை என்று தீர்ப்புரைத்த (more…)

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு! ….. – இது நெருப்புடா…..

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு  க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு! ஆகஸ்டு 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள் நம்நாட்டின் நாடாளுமன்றஅவைகளிலும் மாநிலங்களின் சட்ட‍ப்பேரவை களிலும் (more…)

கொலை நகரம் – இப்போதைக்கு தேவை உரத்த‍ சிந்தனை!

கொலை நகரம் - இப்போதைக்கு தேவை உரத்த‍ சிந்தனை! கொலை நகரம் - இப்போதைக்கு தேவை உரத்த‍ சிந்தனை! ஜூலை, 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள் கலைநகரமாக விளங்கிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை, இன்று கொலை நகரமாக (more…)

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு தெளிவான தீர்ப்பு ஜுன் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கூட்ட‍ணியாட்சியா? தொங்கு சட்ட‍சபையா? அம்மா? அய்யாவா? என்ற தமிழர்களின் மூன்று மாதக் (more…)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!) வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!) மே 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் நூறு சதவித வாக்க‍ளிப்பு முக்கியம்... வாக்களிக்க‍ வேண்டியது நமது உரிமை என்றெல்லாம் வீதிக்குவீதி விழிப்புணர்வு ஏற்படுத்தி (more…)

அனைவரும் வருக! – உரத்த சிந்தனையின் 32ஆம் ஆண்டு விழாவிற்கு . . .

வருக வருக அனைவரும் வருக! உரத்த சிந்தனையின் 32ஆம் ஆண்டு விழாவிற்கு . . .  "மூன்றும் இரண்டும் போல் இணைந்திருப்போம் முப்பொழுதும் நல்லவற்றிற்கு துணையிருப்போம்." உங்களது பேரன்புடனும் பேராதரவுடனும் உரத்த சிந்தனை (வாசக (more…)

கூட்ட‍ணிக் கூத்து – (கலக்குமா? கதறுமா? )

கூட்ட‍ணிக் கூத்து - (கலக்குமா? கதறுமா? ) கூட்ட‍ணிக் கூத்து - (கலக்குமா? கதறுமா? ) மார்ச் 2016 மாத நம் உரத்த‍ சிந்த்த‍னை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்! உலகக் கோப்பை டி20யைவிட விறுவிறுப்பானது எது? ஜேம்ஸ் பாண்ட் படங்களை விஞ்சும் திருப்ப‍ங்கள் கொண்டது எது? துப்ப‍றியும் கதைக ளைவிட (more…)

கல்ல‍றையல்ல‍-கருவறை- வாழைப்பழத்தில் ஊசி

கல்ல‍றையல்ல‍... கருவறை... - வாழைப்பழத்தில் ஊசி கல்ல‍றையல்ல‍... கருவறை... - வாழைப்பழத்தில் ஊசி (இந்த (பிப்ரவரி 2016) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்துள்ள‍ அற்புத தலையங்கம்) சின்ன‍சேலம் கல்லூரியில் பயின்ற மூன்று மாணவிகளின் தற்கொலை யும், ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் (more…)

உணர்வோம்…. உதவுவோம்… – ( இவர்களின் கண்ணீருக்கு யார் காரணம் ?)

உணர்வோம்.... உதவுவோம்... உணர்வோம்.... உதவுவோம்... (இந்த (டிசம்பர்) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) இயற்கையின்முன் நாமெல்ல‍லாம் எதுவுமில்லை என்பதற்கு சான்றுதா ன் கடந்த 1 மாதமாக பெய்து வரும் பேய் மழை. வடியாத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar