Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: nandhitha

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! – எரிச்சலில் தயாரிப்பாளர்

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! - எரிச்சலில் தயாரிப்பாளர் தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே (more…)

நடிகை நந்திதாவை விரட்டி விரட்டி காதலிக்கும் நடிகர் விஜய் சேதுபதி!

அட்டகத்தி படத்தில் கல்லூரி மாணவியாக, பக்கத்து வீட்டு பெண் போ ன்ற ரோலில் யதார்த்தமாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா. இந்த படத் திற்கு பிறகு அவர் நடித்த எதிர்நீச்சல் படமும் நல்ல பெயரை பெற்று தந் தது. தற்போது இதற்குத் தானே ஆசை ப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்துள் ளார். சுமார் மூஞ்சி குமாரான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar