Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nasa

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? - இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது. பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும்

நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ

நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ இயற்கை, நமது அறிவுக்கு புலப்படாத பல விநோத,அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்த (more…)

"ஓம்" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளி வருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல்

"ஓம்" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல் "ஓம்" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத் தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த (more…)

பூமியை தாக்கவரும் எரிகல்! – “அது பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்!” – நாசா

பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரி கல் பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங் கள் என நாசா தெரிவித்திருப்ப து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பூமிக்கு அருகில் சுற்றிக் கொண் டிருக்கும் 95 சதவிகித எரிகற்க ளை நாசா கண்காணித்து வரு கிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அட ங்கும். 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களி ல், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டு மே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து (more…)

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் (more…)

தரையிரங்க தடுமாறும் விமானம் – நேரடி காட்சி – வீடியோ

விமான நிலையத்தில் தரை யிரங்க முற்படும் விமானம், அங்கே அடிக்கும் சூறாவளிக் காற்றுக்கு ஈடுகொடுக்க‍ முடி யாமல் விமான ஓடு பாதை யிலிருந்து விலகி செல்வ தையும் அதை பைலட் மீண் டும் டேக் ஆஃப் செய்து அதை (more…)

அறிமுகமாகியுள்ள‍ அரிய கண்டுபிடிப்பு “கார் வடிவ இரு சக்க‍ர‌ மோட்டார் சைக்கிள்” — வீடியோ

4 பேர் பயணிக்க வேண்டிய காரில் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர் பயணிப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இதனால் எரி பொருள் வீண் விரயம் ஆக்கப்படுகிறது. இதற்குத் தீர் வு சொல்லும் வகையில் கார் போன்ற ஆடம்பரம், சொகுசு கொண்ட மோட் டார் சைக்கிளை அமெரிக்காவின் (more…)

சர்வ கார்யங்கள் ஸித்தி பெற ஸ்ரீ மஹா லஷ்மியை தோத்திரம்

ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக -அவளுடைய அருளை, அவளை (more…)

நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ

நிலவின் மீது அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில் குடியேறும் மனிதனின் கனவுக் கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். "கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, "ஜாம் ஜாம் 'ன்னு நில வில வசிப்போம்...' என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ. சென்னை இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், (more…)

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே இன்று நீ உயிரோடு இருந்திருந்து, கைப்பை நிரப்ப‍, கற்பை விற்கும் பெண்களை "கரு" பை சுமையென வெறுக்கும் பெண்களை புகைக்கும், போதைக்கும், அடி (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)