Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nasa

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ள‍து. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் (more…)

பூமி சுழலும் காட்சி – வீடியோ

சர்வதேச விண்வெளி மையம் வடக்கு அமெரிக்காவை குறி வை த்து எடுத்த புகைப்படத்தில் மெய் மறக்கச் செய்யும் கா ட்சிகள் பதி வாகியுள்ளன. பூமி சுழலுவதைப் போன்ற காட்சியும் அதில் ஒன்றாகு ம்.சுழற்சியானது நொடிக்கு 225 மைல்களுக்கு மேல் இருக்கிறது. இது குறித்து நாசா கூறுகையில், புகைப் படக் கருவியை வடக்கு நோக்கி வைத்து எடுத்த போது ஆச்சர்யமா ன வட துருவமானது மினுமினு வென்று மின்னுவதை (more…)

அச்சப்படும் மக்களே! மக்களை அச்சப்படுத்தும் விஞ்ஞானிகளே!!

வானியல் புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியரும் வானியல் ஆர்வலருமான திரு. கி. அழகரசன் அவர்கள், இந்த உலகத்திற்கு என்றென்றும் அழிவே கிடையாது என்றும் உல கம் அழியும் என்ற கூறும் விஞ்ஞா னிகளும்  தனது இக்கட்டுரை மூல மாக ஆணித்தரமாக மறுத்திருக்கி றார். இவரது கட்டுரையை படித்து பயனுற்று பயமற்று வாழ்ந்திட (more…)

சண்டையிடும் கரடி குட்டிகள் – வீடியோ

சண்டை இருந்தால் அங்கு காதல் பாசம் இருக்கும் என்று சொல்வார்கள். அது போல இங்கும் இரண்டு பேர் சண் டை போடுகின்றார்கள் அந்த சண்டை யில் என்ன ஒளிந்து இருக்கிறது. அந்த இரண்டு பேருமே குட்டி கரடிகள் தான் இந்த கரடிகள் வாகனங்கள் போ கும் பாதையில் வந்து சண்டை இடுவ தை வாகனத்திலிருந்து சிலர் ஆச்சரி யமாக ரசிக்கின்றனர். இவர்கள் சண் டை போடும் போது இதனு டைய தாய் கரடி எங்கே என்று கேட்கிரீர்களா? அவர் குழந்தைகள் சண்டை போடு வதை தடுக்க முடியாமல் ஓரமாக சென்று விட்டார் போல, ஒரு வேலை இவரும் அந்த அழகான குட்டி கரடிகளின் (more…)

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் – வீடியோ

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கன டாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞா னிகள் தகவல் (வீடியோ இணைப்பு) விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கட ந்த 2005-ம் ஆண்டில் முடிவ டைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கை கோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கை கோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் (more…)

டிரான்ஸ் இசை வ‌ரலாறு

டிரான்ஸ் என்பது எலக்ட்ரானிக் டான்ஸ் இசையின் ஒரு வகை யாகும். அது 1990களில் உருவா னது. டிரான்ஸ் இசை என்பது 130 முதல் 155 BPM (Beats Per Minute) வரை அளவுள்ள இசை வேகம், சிறிய சிந்தசைசர் இசைத்துணுக் குகள் மற்றும் ஒரு பாடல் முழு வதிலும் அதிகமாகவும் குறை வாகவும் வெளிப்படும் இசை வடி வம் ஆகியவற்றைக் கொண்ட தாக விவரிக்கப்படுகிறது. இது இண்டஸ்ட்ரியல், டெக்னோ மற்று ம் ஹௌஸ் போன்ற பல இசை வடிவங்களின் சேர்க் கையாகும். இந்த சொல்லின் தோற்றம் பற்றி (more…)

இணையதள வரலாறு

1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R. லிக்லிடர் அறிமுகப்படுத்தினார். 1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநச நெவஎன்ற வார்த்தையை (more…)

கடந்த வருடம் நாசா வெளியிட்ட அரிய படங்கள்!

நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறை யில் அவதானித்து உள்ளது. தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆரா யப்பட்டு இருக்கின்றன. அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதி யில் வெளியிட்டு உள்ளது. இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் (more…)

அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது

அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ் ஞானிகள் புதன் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகி ன்றனர். இதற் காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை வடிவ மைத்தனர். இந்த விண் கலம் கடந்த 2004-ம் ஆண்டு ஆக ஸ்டு மாதம் விண் ணில் செலுத்தப்ப ட்டது. அது சுமார் 490 கோடி மைல் தூரம் பயணம் செய்துள்ளது.  இந்நிலை யில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை (more…)

நாசா விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில் ரகசிய விவரங்கள்

அமெரிக்காவிலுள்ள‌ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில் ரகசிய விவரங்கள் அழிக்கப்படவில்லை என்றும். நாசா விண்வெளி மையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் வசமிருந்த பழைய கம்ப்யூட்டர்களை விற்பனை செய்தது. ஆனால் அதில் 2010-ம் ஆண்டில் ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளி ஓடம் குறித்து சேகரித்து வைக்கப்பட்டிருந்த டேட்டாக்கள் மற்றும் விண்வெளி ரகசியங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் முறையாக அழிக்கப்படாமல் விற்பனை செய்தது தற்போது தெரிகிறது. மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் நாசாவின் இன்டெர்நெட் புரோட்டோ கால் விலாசங்களும் அழிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைகள் அனைத்தும் பயங்கரவாதிகள் கைகளில் கிடைத்தால் நாசாவின் இன்டர்னல் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கில் புகுந்து சீர் கேட்டை விளைவிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ற செய்தி நாளேடு ஒன்றில் வெளிவந்துள்