துறைவாரியாக ரெஸ்யூமை தயார்செய்ய உதவும் ஓர் உன்னத தளம்!
நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பாற்ற நமக்கு தேவைப்படு வது பணம். அந்த பணம் வரும் வழிகள் ஒன்று சொந்தமாக தொழில் செய்வது அல்லது நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது. அப்படி நமக்கு வேலை கொடுக் கும் நிறுவனங்களுக்கு நாம் நம்மைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பது எப்படி?
நாம் ஒருநிறுவனத்திற்கு நேர் காணலுக்கு செல்வதாக இருந் தால் நேரடியாக நாம் அங்கே சென்றுபேசி விட முடியாது. நம்மை நாமே அறிமுக ப்படுத்த உதவுவதுதான் Resume or Curriculum Vitae ஆகும். இதுதான் நமக்கு பதிலாக நம்மை பற்றிய தகவல்களை, திறமை களை, தகு திகளை, குறிப்பிட்ட அந்த (more…)