Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: National Award

தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் – நடிகை கீர்த்தி சுரேஷ்

தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் – நடிகை கீர்த்தி சுரேஷ்

தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் - நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்றைய தினம் டெல்லியில் 66-வது சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் முறைப்படி அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார். கீர்த்தி சுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோ‌ஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:- “ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. என்ன வார்த்தைகளைப் போட்டு சந்தோ‌ஷத்தை விவரிப்பது என தெரியவில்லை. தற்போது அப்பா அம்மாவுடன் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இருவருக்குமே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன். பலரும் வாழ்த்துகள் கூறிக் கொண்டிருக்கி

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)