Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: National Population Register

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு - பாஜகவின் CAA, NCR, NPR-க்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி அன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வன்முறையால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு அப்பாவி மக்கள் 13 பேர் உயிர்களை காவு வாங்கியது. அப்போது கருத்து தெரிவித்த ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் மக்கிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று இதுதொடர்பாக போயஸ்
மத்திய அரசின் CAA, NPR, NRC –   ஓர் அலசல்!

மத்திய அரசின் CAA, NPR, NRC – ஓர் அலசல்!

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), National Population Register (NPR), National Register of Citizens (NRC) - ஓர் அலசல்! குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கம் அளிக்கிறார். உண்மையில் இதனால் வரும் விளைவுகள் என்ன…ஓர் அலசல்! 1935 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான நியூரெம் பெர்க்கில் நாஜி கட்சியின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்ட து. ஜெர்மனியின் 'தூய ரத்தத்தைப்' பாதுகாக்க, புதிய சட்டங்களை அமல்படுத்தியது ஹிட்லரின் அரசு. அதன்படி ஜெர்மன் ரத்தத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க, ஜெர்மானியர்களுக்கும், அவர்களுக்கு இணையான சமூகங்களைச் சேர்ந்தவர் களுக்கும் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் எனவும், ஜெர்மானியர்கள்