Thursday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Naza Scientist

அச்சப்படும் மக்களே! மக்களை அச்சப்படுத்தும் விஞ்ஞானிகளே!!

வானியல் புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியரும் வானியல் ஆர்வலருமான திரு. கி. அழகரசன் அவர்கள், இந்த உலகத்திற்கு என்றென்றும் அழிவே கிடையாது என்றும் உல கம் அழியும் என்ற கூறும் விஞ்ஞா னிகளும்  தனது இக்கட்டுரை மூல மாக ஆணித்தரமாக மறுத்திருக்கி றார். இவரது கட்டுரையை படித்து பயனுற்று பயமற்று வாழ்ந்திட (more…)

விண்வெளியில் “செக்ஸ்” உறவு . . . நாசா விஞ்ஞானிகள் . . .

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சி நடத்தி வருகிறது. ஆனால், விண் வெளியில் செக்ஸ் உறவு கொண்டு அதன்மூலம் அங்கேயே குழந்தை பெற முடியுமா? என்ற ஆராய்ச்சியை இதுவரை மேற் கொள்ளவில்லை. அந்த ஆய்வை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என ஒரு விஞ்ஞானி ஆதங்கப் பட்டுள்ளார். “செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது.   அதில், கலிபோர்னியாவின் பிரெய்ன் ஆய்வு மைய விஞ்ஞானி ராவ்ன் ஜோசப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மனிதர்களுக்கு “செக்ஸ்” உணர்வு அதிகம் உள்ளது. இது குறித்து அவர்கள் நிறைய சிந்தனை உடையவர்களாக (more…)