Thursday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Naza

சூரியனை பற்றி ஆராய செயற்கைக்கோளை, நாசா விரைவில் அனுப்புகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் (ஐரிஸ்) ஒன்றை இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்து ள்ளது.இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ் கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளி யேறும் புற ஊதா க்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக (more…)

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் (more…)

அச்சப்படும் மக்களே! மக்களை அச்சப்படுத்தும் விஞ்ஞானிகளே!!

வானியல் புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியரும் வானியல் ஆர்வலருமான திரு. கி. அழகரசன் அவர்கள், இந்த உலகத்திற்கு என்றென்றும் அழிவே கிடையாது என்றும் உல கம் அழியும் என்ற கூறும் விஞ்ஞா னிகளும்  தனது இக்கட்டுரை மூல மாக ஆணித்தரமாக மறுத்திருக்கி றார். இவரது கட்டுரையை படித்து பயனுற்று பயமற்று வாழ்ந்திட (more…)

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் – வீடியோ

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கன டாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞா னிகள் தகவல் (வீடியோ இணைப்பு) விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கட ந்த 2005-ம் ஆண்டில் முடிவ டைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கை கோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கை கோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் (more…)

விண்வெளியில் கரும்பள்ளங்கள்….

1939ஆம் ஆண்டு ஓப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி நியூட்ரான் விண் மீன்களைப் பற்றி ஆராய்ந்தார். அவரது கருத்துப்படி நம் சூரிய னை விட 3.2 மடங்கு அதிக நிறை உடைய ஒரு நியூட்ரான் விண் மீன், தன்னுடைய சொ ந்த ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல், அதனுடைய நியூட்ரான் கள் உள்நோக்கி மேலும் சுருங் குகின்றன. அப்போது 'ஒருமைத் தன்மை’ (Singularity) என்ற ஒரு நிலையை அவை அடைகின்றன. அதாவது அவை பருமன் (Volume) ஏதும் இல்லாமல், ஆனால் முடிவில்லாத (Infinite) ஒரு (more…)

புதிய கிரகம் ஒன்று விண்வெளியில் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் கண்டுபிடிப்பு.

இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர், புதிய கிரகத்தினை  கண்டு பிடித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்த இவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணி புரிகிறார். இவர் தான் கண்டு பிடித்த கிரகத்திற்கு டபிள்யூ.ஏ, .எஸ்.பி .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும்,. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உடையதாகவும் இருக்கலாம் என‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் கோளை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கார்பன் நிறைந்தும், இதர பிற‌ வாயுக்கள் நிறைந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக தொடர்ந்து ஆரா