தனது தேக அழகு பற்றி ஆர்யா அடித்த கமெண்ட்டால், முகம் சிவந்த நஸ்ரியா
நடிகர் ஆர்யா எந்த படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிந்தாலும் அங்கி ருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொ ழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் என பாகு பாடின்றி கலாய்ப்பதில் மன்னாதி மன்னன் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று!
தற்போது நயன்தாரா, ஜெய் இவர்கள் நடி கர் ஆர்யாவும் ராஜா ராணி திரைப்பட த்தில் நடித்து வருகிறார்கள். இத்திரைப் படத்தில், நஸ்ரியா நஸீமுக்கு ஒரு முக்கி ய கதாபாத்திரம் வழங்கப்பட்டு அதில் அவ ரும் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த (more…)