ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்
அனைத்தும் தங்குவதகோ அல்லது இருப்பதற்கோ எந்த வகையிலும் ஏற்றதாக இல்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும் போலீஸ் அதிகாரியும் கைரேகை நிபுணருமான பீட்டர் குரியன் ஆய்வு மேற்கொள்வதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன ஆனால்.பெரும்பாலான பாத்ரூம் மற்றும் படுக்கைகள் போன்றவற்றின் பராமரிப்பு உரிய அளவில் இன்றி இருப்பதாக தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஓட்டல்களும் பார்ப்பதற்கு பளபளப்பாக தெரிந்தாலும், சுத்தம் என்றால கிலோ எவ்வளவு என்று கேட்கும் அவல நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.