Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Neeya? Naana? Gopinath

நீயா நானா கோபிநாத்தை பற்றி …

நீயா நானா கோபிநாத்தை பற்றி ... நீயா நானா கோபிநாத்தை பற்றி ... கோபிநாத் என்பதை விட நீயா நானா கோபிநாத் என்றால் சட்டென்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு அனைவருக்கும் பரிச்ச‍யமானவர்.  இவர் தொடக்கத்தில் (more…)

நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை அசிங்கப்படுத்திய‌ விஜய் ரசிகர்கள் – நேரடி காட்சி – வீடியோ

நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை அசிங்க ப்படுத்திய‌ விஜய் ரசிகர்கள் - நேரடி காட்சி - வீடியோ நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை (more…)

பயத்தில் அலறி அடித்து ஓடிய 'நீயா நானா கோபிநாத்!' – நேரடி காட்சி – வீடியோ

பயத்தில் அலறி அடித்து ஓடிய நீயா நானா கோபிநாத் - நேரடி காட்சி - வீடியோ  விஜய் டிவி-இல் நீயா நானா, விஜய் அவார்ட்ஸ், உட்பட சில நிகழ்சசிகளைத தொகுத்து வழங்கியும், (more…)

நீயா நானா கோபிநாத் அவர்களின் பிரம்மிக்க‍த்த‍க்க‍ வீரிய பேச்சு – வீடியோ

நீயா நானா கோபிநாத் அவர்களின் பிரம்மிக்க‍த்த‍க்க‍ வீரிய பேச்சு - வீடியோ நீயா நானா கோபிநாத் அவர்களின் பிரம்மிக்க‍த்த‍க்க‍ வீரிய பேச்சு - வீடியோ - குழந்தைகளை எப்ப‍டி வளர்க்க‍ வேண்டும், குழந்தை யிடம் எப்ப‍டி நடந்துகொள்ள‍ வேண்டும் போன்ற (more…)

கல்வி என்பது என்ன‍? – நீயா நானா கோபிநாத் பேச்சு – வீடியோ

கல்வி என்பது என்ன‍? அது எப்ப‍டி இருக்க‍வேண்டும்? அதை எப்ப‍டி கற்க வேண்டும்? கல்வி குறித் து மாணவர்களின் பார்வை என்ன‍? என்பன போன்ற பல்வேறு கேள்வி களுக்கு விடைய ளிக்கும் விதமாக நீயா நானா கோபிநாத் அவர் கள், இராணிப்பேட்டையில் உள்ள‍ ஒரு பொறியியல் கல்லூரியில்  ஆற்றிய உரையில் விடைகளாக உதிர்த்த‍ (more…)

சித்திரக் குள்ள‍ர்களின் விசித்திர நடவடிக்கைகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் – வீடியோ

சித்திரக் குள்ள‍ர்களின் விசித்திர நடவடிக்கை கள் பற்றி ஒரு நேரடி ரிப் போர்ட், கேரளா தமிழக எல்லையான ஒரு  மலை ப்பகுதியில் இருந்து, (more…)

தமிழை வெறுக்கும் தமிழன் பார்க்க‍ வேண்டிய காட்சி, உணர வைக்கும் உரை – வீடியோ

தாய் மொழி மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க வேண் டிய பகிர்வு.. ஒவ்வொரு தமிழனும் கண்டு உணர வேண்டிய பகிர்வு.... ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை பொதி ந்து உள்ளதை உணர முடிகிறது.. நீக்கமற தெளிவான (more…)

முல்லைப் பெரியாறு பற்றி – கோபிநாத்(Vijay tv )…..

அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசி க்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெ ற்று விட்டனர் கேரளத்த வர். மீடியாக்களில், டெல்லி யில், அகில இந்திய அள வில் கேட்கிறார்கள் -பல மாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன் னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது (more…)

கண்களால் பேசமுடியுமா? முடியும் – வீடியோ

காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள். ஆனால் கண்கள் இல்லை யென்றால் ஒரு பெண்ணின் அழகை ஒரு ஆணோ அல்ல து ஒரு ஆணின் அழகை ஒரு பெண்ணோ எப்படி ரசிக்க வர்ணிக்க முடியும் காதலு க்கு கண்கள் உண்டு. அதே நேரத்தில் நல்ல நட்புக்கும் கண்கள் உண்டு. கீழுள்ள வீடியோவை பார்த்தால் ஒருவருக்கொ ருவர் கண்களால் பேசமுடியுமா? என்ற கேள்விக்கு விடை கிடை க்கும் (கீழுள்ள ஒரு வீடியோ கண்களால் பேசமுடியும் என்பதற்கான ஆதாரமே தவிர யாரையும் குறிப்பிடுபவை அல்ல - க‌டந்த சில (more…)