Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Neeya Naana

Vijay TV Neeya Naana நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்

விஜய் டி.வி - நீயா நானா நிகழ்ச்சி - என் சுவாராஸ்ய‌ அனுபவம் Vijay TV Neeya Naana நிகழ்ச்சி - என் சுவாராஸ்ய‌ அனுபவம் நீயா நானா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து 05-07-2018 மதியம் எனக்கு (more…)

நீயா நானா கோபிநாத்தை பற்றி …

நீயா நானா கோபிநாத்தை பற்றி ... நீயா நானா கோபிநாத்தை பற்றி ... கோபிநாத் என்பதை விட நீயா நானா கோபிநாத் என்றால் சட்டென்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு அனைவருக்கும் பரிச்ச‍யமானவர்.  இவர் தொடக்கத்தில் (more…)

பயத்தில் அலறி அடித்து ஓடிய 'நீயா நானா கோபிநாத்!' – நேரடி காட்சி – வீடியோ

பயத்தில் அலறி அடித்து ஓடிய நீயா நானா கோபிநாத் - நேரடி காட்சி - வீடியோ  விஜய் டிவி-இல் நீயா நானா, விஜய் அவார்ட்ஸ், உட்பட சில நிகழ்சசிகளைத தொகுத்து வழங்கியும், (more…)

சிகாகோவில் நீயா நானா கோபிநாத் – நிகழ்ச்சியின் தொகுப்பு – வீடியோ

க‌டந்த 25ஆம் தேதி அன்று சிகாகோவில் சிக்காகோ தமிழ்ச் சங் கம் நடத்திய நீயா நானா? இதில் நம்ம‍ ஊர் கோபிநாத் கலந்து (more…)

“எனக்கு இதை செய்ய நேரமே இல்லை என்பதுதான் பெரிய போங்கு!” – விஜய் டிவி கோபிநாத் பேச்சு வீடியோ

எனக்கு இதை செய்ய நேரமே இல்லை என்று சொல்வது தான் பெரிய போங்கு! என்று விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி புகழ் திரு.  கோபிநாத் அவர்கள் தனது வீரிய (more…)

ந‌மது பிள்ளைகளை பந்தையக் குதிரைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்! – நீயா நானா கோபிநாத் ஆவேசம் – வீடியோ

"ந‌மது பிள்ளைகளை, வெறும் பந்தையக் குதிரைகளாகவும் பணம் சம்பா திக்கும் மனித எந்திரங்களாகவும் தான்  மாற்றிக் கொண்டிருக்கி றோமே! தவிர அவர்களை, சுதந்திரக் காற்று (more…)

கல்வி என்பது என்ன‍? – நீயா நானா கோபிநாத் பேச்சு – வீடியோ

கல்வி என்பது என்ன‍? அது எப்ப‍டி இருக்க‍வேண்டும்? அதை எப்ப‍டி கற்க வேண்டும்? கல்வி குறித் து மாணவர்களின் பார்வை என்ன‍? என்பன போன்ற பல்வேறு கேள்வி களுக்கு விடைய ளிக்கும் விதமாக நீயா நானா கோபிநாத் அவர் கள், இராணிப்பேட்டையில் உள்ள‍ ஒரு பொறியியல் கல்லூரியில்  ஆற்றிய உரையில் விடைகளாக உதிர்த்த‍ (more…)

உணர்வுப்பூர்வமான உறவுமுறை – அண்ண‍ன் தங்கை உறவு – வீடியோ

உணர்வுப்பூர்வமான உறவு முறையான‌ அண்ண‍ன் தங்கை உறவு முறை குறித்த சிலிர்ப் பூட்டு விவாதத்தில் அண்ணி என்ற ஒரு புதிய உறவு இடை யில் வரும்போது ஏற்படும் இடைவெளி குறித்தும் (more…)

கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பூசி மொழுகி பேசுவதுதான் நல்ல‍ மனிதருக்கு அழகா ?? —– வீடியோ

vs. *** க‌டந்த ஞாயிறு இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் போலி கௌரவம் என்றொரு தலைப்பில் சூடான விவாதத்திற்கு வழக்க‍ம் போல் வித்திட்டார் கோபிநாத் அவர்கள். பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களிடம் திரு. கோபிநாத் அவர்கள் கேட்ட கேளவிக்கு சரிவர புரிந்து கொண்டு,அதற்கு தகுந்த பதிலை பவர் ஸ்டார் திரு. சீனிவாசன் அவர்கள் கொடுக்க‍த் தவறியது ஏன்? போலி கௌரவம் எனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு, தன்னுடன் 11 பேர் கொண்ட குழுவினை அமைத்து, அதிலே ஒருவர் வந்து சார் கூலிங் கிளாஸ் போட்டிருக்க‍லாமா? என்பன பற்பல கோணங்களில் பவர் ஸ்டார் அவர்கள் தனது (more…)

சித்திரக் குள்ள‍ர்களின் விசித்திர நடவடிக்கைகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் – வீடியோ

சித்திரக் குள்ள‍ர்களின் விசித்திர நடவடிக்கை கள் பற்றி ஒரு நேரடி ரிப் போர்ட், கேரளா தமிழக எல்லையான ஒரு  மலை ப்பகுதியில் இருந்து, (more…)

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு காரணம் அவர்கள் அணியும் உடையே! சூடான விவாதம் – வீடியோ

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு காரணம் அவர்கள் அணியும் உடை யே! சூடான இந்த விவாதம் விஜய் டிவி- யில் ஞாயிறு (நேற்று) அன்று ஒளிபரப்பா ன நீயா? நானா? என்ற விவா த நிகழ்ச்சியை திரு. கோபி நாத் அவர்கள் சூடான இந்த விவாதத்தை தொடங்கி வை த்தார் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்ல‍லாம். பெண்கள் அணி யும் ஆபாச மற்றும் அருவறு க்க‍த் த‍க்க‍ உடைதான் ஆண் களை பெண்கள் பால் ஈர்த்து, பாலியல் சீண்டலுக்கு தூண்டு கிறதா? இல்லையா? தைரிய மாக உங்களது கருத்து க்களை தாராளமாக சொல்ல‍லாம். உங்களது கருத்துக்களை யாதொரு திருத்த‍முமில்லாமல் அப்ப‍டி யே வெளியிடுவோம். குறிப்பு - நாகரீகமான வார்த்தைகளை (more…)