Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: New

டிஸ்கவர் புது பைக்விலை . . .

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில், டிஸ்கவர் 125 எஸ்டி என்ற "ஸ்போர்ட்ஸ் டூரர்' பைக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதற் கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இம்மாத இறுதியி ல் இந்த பைக் விற்பனை க்கு வரஉள்ளது. எனினும் , இந்த பைக்கின் விலை ஆன் ரோடு மஹாராஷ்டி ரா என்ற அளவில், ரூ. 60,000 வரை இருக்கலா ம் என்று தகவல்கள் வெ ளியாகியுள்ளன. இந்தி யாவில், 125 சிசி திறன் கொண்ட பைக் சந்தையி ல், இந்த அளவுக்கு குறை வான விலையில் பைக் கிடைப்பது தான், டிஸ்கவர் பைக்குக்கு (more…)

காவல் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள் ளது. புத்தாண்டு கொண்டாட்ட த்தை முன்னிட்டு காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை  இரவு விடியவிடிய போக்குவ ரத்து சிக்னல்கள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. புத்தாண்டு வாழ்த்து சொ ல்லும் உணர்ச்சி வேகத்தில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங் களை ஓட்டி விபத்தில் சிக்காமல் இருக்கவும், போதையில் வாகனங்களை ஓட்டி ச்சென்று (more…)

இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலே சான இளம்  பச்சை மற்று ம் மஞ்சள் வண்ணம் கல ந்த புகைப்படங்களை நா ம் பார்த்திருப்போம், அந் த  காலத்து புகைப் படங் கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லு ம் நாம் இப்போது  எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளி தாக மாற்றலாம் நமக்கு  உதவுவதற்காக (more…)

Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின் னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும். இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு (more…)

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

புதிய டேப்ளட் பிசி, பட்ஜெட் விலையில் . . .

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியா வில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடு த்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறு வனம் அண்மையில் மூன் று புதிய “Me” டேப்ளட் பிசி க்களை விற்பனைக்கு அறி முகப்படுத்தியுள்ளது. இவற் றின் வி லை ரூ.14,990 லிரு ந்து ரூ.32,990 வரை உள் ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப் ளட் பிசி இருப்பதால், இத னை வாங்கிப் பரீட்சார்த்த மாகப் பயன்படுத்த எண்ணுபவர் கள் தயக்கமின்றி (more…)