Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: News 7 Tamil

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே! கடந்த இரண்டு வருடங்களாகத்தான் பல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் விவாத நிகழ்ச்சிகளில் அதாவது நியூஸ் 7 தமிழ் ( #News7_Tamil ) தொலைக்காட்சியில் கேள்வி நேரம், புதிய தலைமுறை ( #Puthiya_Thalaimurai ) தொலைக் காட்சியில் நேர்பட பேசு, சன் தொலைக்காட்சியில் விவாத மேடை, தந்தி ( #Thanthi ) தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து, நியூஸ் 18 (#News_18 ) தொலைக்காட்சியில் காலத்தின் குரல், சத்தியம் ( #Sathiyam ) தொலைக்காட்சியில் சத்தியம் சாத்தியமே உட்பட பல தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறேன். நா்ள்தோறும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைத் தலைப்பாக கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்நத பேச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள் என கலநது கொண்டு, நெறியாளர்களின் கேள்விக்கு தத்தமது கருத்துக்களையும் ஆரோக்கிய விவாதங
நியூஸ் 7 தமிழ் டிவியை  எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

நியூஸ் 7 தமிழ் டிவியை எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

நியூஸ் 7 தமிழ் டிவியை நாம எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் பல மகா தொடர்களையும், திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் உட்பட பலவற்றை போட்டி போட்டு பல தொலைக்காட்சி சேனல்கள்… நம் வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வந்தாலும் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தை நியூஸ் 7 தமிழ் டிவி-ஐ தவிர வேறு எநத தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை. தினந்தோறும் மாலை 6 மணிக்கு நீராருங்கடலுடுத்த… எனத் தொடங்கும் நமது தமிழ்த்தாய் வாழ்த்து, நியூஸ் 7 தமிழ் சேனலில் கம்பீரமாக ஒலிக்கிறது. அதனால் தான் நான் சொன்னேன் நியூஸ் 7 தமிழ் டிவியை நாம எல்லோரும் பாராட்ட வேண்டும். நியூஸ் 7 தமிழ் சேனலுக்கு தனது இதயப்பூர்வமான பாராட்டுக்களை விதை2விருட்சம் இணையம் இங்கே பதிவு செய்கிறது. => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - 9884193081 #நியூஸ்_7_தமி

எங்கிட்ட மோதாதீங்க – விஜய் எச்ச‍ரிக்கை தமிழ் ராக்கர்ஸுக்கு

எங்கிட்ட மோதாதீங்க - விஜய் எச்ச‍ரிக்கை தமிழ் ராக்கர்ஸுக்கு எங்கிட்ட மோதாதீங்க - விஜய் எச்ச‍ரிக்கை தமிழ் ராக்கர்ஸுக்கு தமிழில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த திரைப்படம் நோட்டா. இந்த (more…)