Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nice

அழகான கன்னங்கள் வேண்டுமா?

அழகான கன்னங்கள் வேண்டுமா? உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரிய குறையே இல்லை. ஆரோக்கிய உணவு முறை இருந்தால் மிக எளிதாக இதை  சரிசெய்ய முடியும். புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப் பழம், வேர்க் கடலை, சுண்டல் ஆகிய வற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். வேண்டாத கவலையை விட்டு விடுங்கள். இப்படி செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி விடும். (கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)
This is default text for notification bar
This is default text for notification bar