Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nikhila vimal

அவர் கேட்டதும் நான் சம்மதித்தேன் – நடிகை நிகிலா விமல்

அவர் கேட்டதும் நான் சம்மதித்தேன் – நடிகை நிகிலா விமல்

அவர் கேட்டதும் நான் சம்மதித்தேன் - நடிகை நிகிலா விமல் வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகிலா விமல் கூறியதாவது: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப் படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் (அவர் கேட்டதும்) நான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும்தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறியா? என்றார். அவர் ந