சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட மலர்கள்
கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 4, 6 என்று ரன்களை வெகு வேக மாக சேர்த்து கடைசியில் 99- ல் ரன்னில் தனது விக்கெட் டை பறிகொடுத்து, 99 ரன்னுடன் பெவிலியன் திரும்பு வார்களே! அது போல இந்த மலர்களும், சதத்தை அதாவது 100-ஐ ஒரே ஒரு ரன்னில் தவற விட்டிருக் கிறது. என்ன சார் புரியவில்லையா? உங்களுக்கு, மலர்களில் எத்தனை வகையான (more…)