Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nithyananda

நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி - ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின்தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதா கவும், இந்து மதத்தினர் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள் சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் அவ்
சிறுமி கதறல்- நித்தியானந்தர் ஆசிரம பயங்கரம் – அதிர்ச்சித் தகவல்கள்

சிறுமி கதறல்- நித்தியானந்தர் ஆசிரம பயங்கரம் – அதிர்ச்சித் தகவல்கள்

நித்தியானந்தர் ஆசிரம பயங்கரம் - சிறுமி கதறல்- அதிர்ச்சித் தகவல்கள் தமிழகத்தைச் சேர்ந்த நித்யானந்தாவுக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் ஆசிரமங்களை அமைத்து நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்மீது பல சர்ச்சைகள் எழுந்தது ஆனாலும் அவர் தனது வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தன் மகள் உட்பட பல சிறுமிகளை கடத்தி வைத்துக்கொண்டு, அவர்களை துன்புறுத்துவதாக, பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடுத்த வழக்கில், குஜராத் நீதிமன்றம் அவர்களை மீட்கும்படி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறுமிகளை பொலிஸார் மீட்டதோடு, அங்கு பணிபுரிந்த நித்யானந்தா ஆசிரமத்தின் ஊழியர்களையும் கைது செய்தனர். இப்படி மீட்கப்பட்ட சிறுமிகளில், வழக்கை தொடுத்த நபரின் 15 வயது சிறுமியும் இருந்தார். இந்நிலையில், ஆசிரமத்

போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ

போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி - வீடியோ போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி - வீடியோ கடந்த 2010 ஆம் ஆண்டு, போலி சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் (more…)

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்

உங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்: சிக்கில்லாத கூந்தல் கூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் (more…)

“நித்தியானந்தர் ரஞ்சிதா”வின் “புதிய லீலை” – வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய  நித்தியானந்தர் ரஞ்சிதா லீலைகளின் தொகுப்பை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதனை (more…)

உலகிலேயே குள்ள‍மான குதிரையை பார்த்திருக்கிறீர்களா?

பொதுவான ஒரு குதிரையின் உயரம் மனிதனை விட சற்று கூடுதல் உயரம் கொண்டவையாக இருக்கும். ஆனால் இங்கே பாருங்கள், உலகிலேயே மிகவும் குள்ள‍மான (more…)

பகிரங்கமாக மேடையிலேயே முத்த‍ம் கொடுத்த‍ எம்.ஜி.ஆர்.

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரு ம், பி.யு.சின்னப்பாவும் சினிமாத் துறை யை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர் களுக்கு பிறகு, மக்கள் திலக மும், நடிகர் திலகமும் இந்த இரு திலக மும் சேர்ந்து 1954ல் “கூண்டு கிளி” என்ற படத்தில் நடி த்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்க ளுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவி ல்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில் லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர் கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவு டைய அன் பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது (more…)

உண்மையான காதலர்களை சேர்த்து வைக்கும் இவர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் – வீடியோ

சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துவைப்பதையே பிரதானவேலையா கச் செய்துவருகிறது திருவண்ணாமலையில் உள்ள‍ 'சாகசம்' என்ற அமைப்பு. 'சாதி கலைத் (more…)

தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் ஒன்று, பறவையை வேட்டையாடும் அதிசயம் – வீடியோ

பறவைகள்தான் தண்ணீருக்குள் நீந்தி க்கொண்டிருக்கும் மீன்களை நீர்பரப் பின் மேலே பறந்தவாறே, தனது அல கால் கொத்திச்செல்வது பார்த்திருக் கிறோம். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு மீன் தண்ணீரில் இருந்து வெளி யே வந்து பறவைகயை வேட்டையா டி செல்கிறது. ஆம்! கட்பிஷ் என்ற அரிய வகையை சேர்ந்த மீன்தான் கரையோரம் (more…)

விநோதமான சப்தங்கள் காதுக்குள் கேட்கிறதா?!!

காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க, காதினுள் உட்புகும் ஒலி யானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோதவேண்டும். ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர் களுக்கு காதின் உள்ளே நுழையு ம் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டேப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப்ப டுகிறது, இதனால் காதின்  கேட்கும் திறன் பாதிப் படைகிறது. ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து… நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ (more…)

இராவணனுடன் சண்டையிட பயந்து நடுங்கிய‌ ராமர்!!!!

பெரியார் திருச்சியில் உரையாற்றும்போது ராமாயணத்தில் வரும் ஒரு காட்சியைப் பற்றி அவரது கோணத்தில் பேசும்போது, 'போரில் ராவணன் ஆயுதத்தை இழந்து நிராயுத பாணியாக நிற்கும்போது, 'இன்று போய் நாளை வா’னு சொன்னதைப் பெருந்தன் மையாச் சொல்றாங்க. ரெண்டு பேருக்குச் சண்டை வந்து ஆயுதங்களை இழந்துட் டா, அடுத்து கைச்சண்டைதான். மல்யுத் தம் தான் நடக்கும். ராவணன் உருவத்துல பெரியவன். அதனாலதான் மல்யுத்தத்துக் குப் பயந்து நடுங்கிய‌ ராமன், 'இன்று போய் (more…)

அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்

பண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார்! நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார்! நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே!? நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar