Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: NKT. Muthu

காமராஜரை கவர்ந்த “கலைஞர்”

காமராஜரை கவர்ந்த கலைஞர் டி.கே. சண்முகம் - விழாவேந்தர் என்.கே.டி. முத்து கலைஞர் டி.கே.சண்முகம் என்னை அவர் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து, அன்பு செலுத்தியவர் அவர் வசித்த‍ லாயட்சு சாலை (அவ்வை சண்முகம் சாலை) இல்ல‍ம் மற்றும் அலுவலகத்தில் நுழைகிற போதெல் லாம் ஆலயப் பிரவேசம் செய்வது போன்று இருக்கும். 600 முறை அந்த சகோதரர்களை சந்தித்துப் பழகும் வாய்ப்பு பெற்ற‍வன் நான். உள்ளே நுழையும்போதே நெற்றி நிறைய விபூதி அணிந்தபடி அமர்ந்தி ருக்கும் டி.கே. சண்முகம் அண்ணாச்சி அவர்களும் டி.கே. பகவதி அண்ணாச்சி அவர்களும் ஒரு சேர வாங்க முத்து சார் என்று அழை ப்ப‍து இப்போதும் என் (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar