Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nokia E6

நோக்கியா இ6 – முன்பதிவு ஆரம்பம்

ஜூன் 15 முதல் நோக்கியா நிறுவனத்தின் இணைய தளத் தில், அதன் புதிய நோக்கியா இ6 போன் வாங்கு வதற்கான முன் பதி வுதொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆ ண்டின் தொடக்கத்தில் இந்த போ ன் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. குவெர்ட்டி கீ போர்டு கொண்ட ஸ் மார்ட் போனாக இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் நவீன ஆப்ப ரேட்டிங் சிஸ்டமாக சிம் பியன் அன்னா என்ற சிஸ்டம் தரப்படுகி றது. இதன் அதிகபட்சவிலை ரூ.17,999. இதனை மூன்று தவணை களிலும் செலுத்தலாம். 2.4 அங்குல, 640x480 பிக்ஸெல் ரெ சல்யூசன் திறன் கொண்ட கெபாசிடி வ் டச் ஸ்கிரீன், ஸ்கிராட்ச் ஏற்படுத்த (more…)

அறிமுகம்: நோக்கியா இ6

விரைவில் இந்திய மொபைல் சந்தையில் நோக்கியாவின் இ6 என்ற 3ஜி மொபைல் போன் அறிமுகமாக இருக்கி றது. நோக்கியாவில் ஒரு சில மாடல் போன்களே டச் ஸ்கிரீன் திரையுடன் வருகி ன்றன. அவற்றில் மிகச் சிற ப்பானதாக நோக்கியா இ6 வடிவமைக்கப் பட்டுள்ளது. இது ஒரு பார் டைப் போன். இதன் பரிமாணம் 115.5 x 59 x 10.5 மிமீ. எடை 133 கிராம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 2ஜி அலைவரிசையில் 14 ம ணி 48 நிமிடங்களும், 3ஜி அலை வரிசையில் 7.5 மணி நேர மும் தொடர்ந்து பேச முடியும். நான்கு வேறுபட்ட (more…)