
40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்
40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்
40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை.
ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
#அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #