Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Normal

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள் சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த‌ பிறகு தொடர்ச்சியாக‌ நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு,

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் - சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் சுகப்பிரசவம் ( Normal Delivery ) - சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு (more…)

வெட்டப்படும் தாயின் பிறப்புறுப்பு! – ஒரு மருத்துவத் தகவல் – வீடியோ

வெட்டப்படும் தாயின் பிறப்புறுப்பு! - ஒரு மருத்துவத் தகவல் - வீடியோ குழந்தை பிறக்கும்போது பிறப்பு வழி சரியாக விரிந்து கொடுக்காதபோது குழந்தை ப் பிறப்பை இலகுவாக்குவத ற்காக தாயின் பிறப்பு உறுப் பின் ஓரம் வெட்டப்படும். இது எபிசியோட்டமி (Episiotomy) எனப்படும். இந்த செய்முறையானது அநேகமாக (more…)

சுகமான சுகப் பிரசவத்திற்கான ஆலோசனைகள் மகப்பேறு மருத்துவர்கள்

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனா லும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவ ளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகை யில், உடல் வலி மறந்து உலக த்தின் அதிசிறந்த படைப்பாளி யாக ஆகி விட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆ னால், இன்றைய காலகட்டத் தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகி ச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர (more…)

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த் தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல் லிக் கொண்டு போகலாம். ஆனால் இவை எல்லாவற் றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படு த்துவது ஒன்றேதான் ஆண் மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான். முடியாதபோது இவன் ஆண் மையற்றவன் எனத் துணை யும் தூற்று கிறாள்.    ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar